இராசேசுவரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரி
இராஜேசுவரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரி இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2]
குறிக்கோளுரை | அறிதோறு அறியாமை கண்டற்றால் |
---|---|
வகை | அரசினர் கலைக் கல்லூரி |
உருவாக்கம் | 1970 |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://rvgovtartscollege.com |
வழங்கும் படிப்புகள்
இளநிலைப் படிப்புகள்
- பி. ஏ. தமிழ்
- பி. ஏ. ஆங்கிலம்
- பி. ஏ. வரலாறு
- பி. ஏ. அரசியல் அறிவியல்
- பி. காம்.
- பி. பி. ஏ. (வணிக மேலாண்மை)
- பி. எஸ்சி. இயற்பியல்
- பி. எஸ்சி. வேதியியல்
- பி. எஸ்சி. கணிதம்
- பி. எஸ்சி. விலங்கியல்
- பி. எஸ்சி. கணினி அறிவியல்
- பி. சி. ஏ. (கணினி பயன்பாடு)
முதுநிலை
- எம். ஏ. தமிழ்
- எம். ஏ. ஆங்கிலம்
- எம். ஏ. வரலாறு
- எம். காம்.
- எம். எஸ்சி. வேதியியல்
- எம். எஸ்சி. கணிதம்
- எம். எஸ்சி. கணினி அறிவியல்
ஆராய்ச்சி பட்டம்
எம். பில்
- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- வணிகவியல்
- வேதியியல்
முனைவர் பட்டம்
- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- வணிகவியல்
- வேதியியல்
அமைவிடம்
இக்கல்லூரி செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலமையூர் கிராமத்தில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு தொடருந்து நிலையத்திலிருந்தும் பேருந்து நிலையத்திலிருந்தும் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகிள் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு தாம்பரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், சென்னை விமான நிலையத்திலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
இதனையும் காண்க
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்