உட்கியாகவிக், அலாஸ்கா

உட்கியாகவிக் (Utqiagvik), ஐக்கிய அமெரிக்க நாட்டின் வடகிழக்கில் அமைந்த அலாஸ்கா மாகாணத்தின் வடக்கில் அமைந்த வடக்கு பாரோ சரிவில் அமைந்த தொலைதூர நகரம் ஆகும். இதன் பழைய பெயர் பாரோ என்பதாகும். ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்த பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.[5]

உட்கியாகவிக்
நகரம்
உட்கியாகவிக் நகரம்
சூலை 2008-இல் உட்கியாகவிக் நகரத் தெருவின் காட்சி
சூலை 2008-இல் உட்கியாகவிக் நகரத் தெருவின் காட்சி
குறிக்கோளுரை: அமெரிக்காவின் தொலைதூர நகரம்
Utqiagvik is located in Alaska
Utqiagvik
Utqiagvik
அலாஸ்காவில் உட்கியாகவிக் நகரத்தின் அமைவிடம்
Utqiagvik is located in வட அமெரிக்கா
Utqiagvik
Utqiagvik
Utqiagvik (வட அமெரிக்கா)
ஆள்கூறுகள்: 71°17′26″N 156°47′19″W / 71.29056°N 156.78861°W / 71.29056; -156.78861[1]
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்
மாகாணம்அலாஸ்கா
பாரோபாரோவின் வடக்குச் சரிவு
நகராட்சி8 சூன் 1959[2]
அரசு
 • நகர மேயர்ஃபன்னி சுவ்லு
 • பாரோ மேயர்இளைய ஹாரி பிரோவர்
 • அலாஸ்கா செனட்டர்டோனி ஓல்சன்
 • அலாஸ்கா மாநில பிரதிநிதிஜோசைய்யா பட்கோட்டக்
பரப்பளவு
 • மொத்தம்21.48 sq mi (55.63 km2)
 • நிலம்18.77 sq mi (48.61 km2)
 • நீர்2.71 sq mi (7.01 km2)
ஏற்றம்
10 ft (3 m)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்4,927
 • அடர்த்தி262.49/sq mi (101.35/km2)
நேர வலயம்ஒசநே−9 (அலாஸ்கா நேர வலையம்)
 • கோடை (பசேநே)ஒசநே−8 (AKDT)
ZIP code
99723 [4]
வட அமெரிக்கா வட்டாரக் குறியீடு907
Federal Information Processing Standards02-05200
புவியியல் தகவல் அமைப்பு1398635

2020 கணக்கெடுப்பின்படி, உட்கியாகவிக் நகராட்சியின் மக்கள் தொகை 4,927 ஆகும்.[6]

பொருளாதாரம்

அலாஸ்காவின் வடக்கு பாரோ சரிவில் அமைந்த உட்கியாகவிக் நகரம் பெட்ரோலிய வயல்களால் வளம் கொண்டது. மேலும் கடல் உயினங்களான திமிங்கலம், சீல்காள், துருவக் கரடிகள், வால்ரஸ், கலைமான்கள் மற்றும் மீன் பிடி தொழில்கள் செழுத்து விளங்கும் நகரம் ஆகும்.மேலும் இந்நகரத்தில் ஏரிகளும், ஆறுகளும் கொண்டது.[7]

புவியியல்

வட துருவத்திற்கு தெற்கில் 330 மைல் தொலைவில் அமைந்த உட்கியாகவிக் நகரம், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் வடக்கில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 21 சதுர மைல் ஆகும். இந்நகரத்தைச் சுற்றிலும் அமெரிக்காவின் தேசிய பெட்ரோலிய வயல்கள் பொதிந்துள்ளது.

தட்ப வெப்பம்

வட துருவத்திற்கு தெற்கில் அமைந்த உட்கியாகவிக் நகரத்தில் ஆண்டு முழுவதும் கடுங்குளிர் கொண்டது. இந்நகரத்தில் டிசம்பர் மற்றும் சனவரி மாதங்களில் சூரியன் முற்றிலும் உதிக்காது, இருளாகவே நகரம் காட்சி அளிக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், உட்கியாகவிக், அலாஸ்கா
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °F (°C)36
(2.2)
36
(2.2)
34
(1.1)
42
(5.6)
47
(8.3)
73
(22.8)
79
(26.1)
76
(24.4)
62
(16.7)
44
(6.7)
39
(3.9)
34
(1.1)
79
(26.1)
உயர் சராசரி °F (°C)−5.2
(-20.67)
-5.5
(-20.83)
−3.8
(-19.89)
10.6
(-11.89)
26.9
(-2.83)
40.9
(4.94)
47.7
(8.72)
44.5
(6.94)
37.1
(2.83)
25.6
(-3.56)
11.5
(-11.39)
-0.4
(-18)
19.16
(−7.134)
தினசரி சராசரி °F (°C)-11.5
(-24.17)
-11.9
(-24.39)
-10.5
(-23.61)
4.0
(-15.56)
22.7
(-5.17)
36.0
(2.22)
41.7
(5.39)
39.8
(4.33)
33.7
(0.94)
21.2
(-6)
5.7
(-14.61)
-6.3
(-21.28)
13.72
(−10.157)
தாழ் சராசரி °F (°C)−17.8
(-27.67)
−18.3
(-27.94)
−17.2
(-27.33)
−2.5
(-19.17)
18.5
(-7.5)
31.1
(-0.5)
35.6
(2)
35.1
(1.72)
30.3
(-0.94)
16.8
(-8.44)
−0.1
(-17.83)
−12.2
(-24.56)
8.28
(−13.181)
பதியப்பட்ட தாழ் °F (°C)−53
(-47.2)
−56
(-48.9)
−52
(-46.7)
−42
(-41.1)
−19
(-28.3)
4
(-15.6)
22
(-5.6)
20
(-6.7)
1
(-17.2)
−32
(-35.6)
−40
(-40)
−55
(-48.3)
−56
(−48.9)
பொழிவு inches (mm)0.14
(3.6)
0.21
(5.3)
0.18
(4.6)
0.18
(4.6)
0.28
(7.1)
0.43
(10.9)
0.98
(24.9)
1.09
(27.7)
0.77
(19.6)
0.54
(13.7)
0.37
(9.4)
0.22
(5.6)
5.39
(136.9)
பனிப்பொழிவு inches (cm)3.5
(8.9)
3.5
(8.9)
2.9
(7.4)
3.6
(9.1)
3.4
(8.6)
0.7
(1.8)
0.2
(0.5)
0.8
(2)
4.1
(10.4)
10.3
(26.2)
7.8
(19.8)
5.0
(12.7)
45.8
(116.3)
ஈரப்பதம்72.770.070.976.887.088.587.991.190.685.679.474.081.2
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.01 அங் (0.25 mm))4.85.45.15.36.36.39.711.513.613.59.76.797.9
சராசரி பனிபொழி நாட்கள்(≥ 0.1 அங் (0.25 cm))88788212817141093
சூரியஒளி நேரம்084.75186270310300310186120623001,858.75
Source #1: NOAA (relative humidity and dew point 1961–1990)[8][9][10][11][12]
Source #2: Weather Atlas (sun and uv)[13]

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Utqiagvik, Alaska
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்