தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் நீதிமன்றங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இவை இரண்டு அமர்வுகளாகப் பிரிந்து செயல்படுகின்றன. ஒன்று முதன்மை அமர்வின் கீழ் மற்றொன்று மதுரைக் கிளை அமர்வின் கீழ் செயல்படுகின்றன. இவை மாவட்ட நீதிமன்றங்கள் அசார்பு நிலை நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் இரண்டு அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்ற மாவட்டங்கள் அட்டவணையில் உள்ளபடி அமைந்துள்ளது, இதில் புதுவைப்பிரதேச நீதிமன்றங்களும் அடங்கும்.

தமிழ்நாடு மற்றும் புதுவை மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள்[1]
முதன்மை அமர்வுமதுரை அமர்வு
காஞ்சிபுரம்திண்டுக்கல்
சென்னைகன்னியாகுமரி
கோயம்புத்தூர்கரூர்
கடலூர்மதுரை
ஈரோடுபுதுக்கோட்டை
தர்மபுரிஇராமநாதபுரம்
நாகப்பட்டினம்சிவகங்கை
நாமக்கல்விருதுநகர்
நீலகிரிதஞ்சாவூர்
பெரம்பலூர்தேனி
சேலம்தூத்துக்குடி
திருவண்ணாமலைதிருநெல்வேலி
திருவள்ளூர்திருச்சிராப்பள்ளி
வேலூர்--
விழுப்புரம்--
பாண்டிச்சேரி--

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்