உள்ளடக்கத்துக்குச் செல்

அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) (Asmā' bint Abi Bakr , அரபு: أسماء بنت أبي بكر) அவர்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) மற்றும் குதைலா பின் அப்துல் உஜ்ஜா அவர்களுடைய மூத்த மகளும் அப்துல்லாஹ் இப்னு அபூபக்கர் (ரலி) உடைய உடன் பிறந்த சகோதரியும் ஆவார். [1]

ஜூபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்களை மணந்த அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி)க்கு அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி) என்ற மகன் உண்டு.

முஹம்மது நபிகளார், அபூபக்கருடன் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட போது, தவ்ர் குகையில் தங்கியிருந்தார்கள். அப்போது இருவருக்குமான உணவு வழங்கும் பொருப்பையும், தகவல் சேகரிக்கும் பொருப்பையும் இவரிடம் வழங்கியிருந்தார்கள்.


மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்