சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களின் பட்டியல்:[1]

ஆண்டுபடைப்புஆசிரியர்குறிப்பு
2023நீர்வழிப் படூஉம்தேவிபாரதிபுதினம்
2022காலா பாணிமு. ராஜேந்திரன்புதினம்
2021சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவைஅம்பைசிறுகதைத் தொகுப்பு
2020செல்லாத பணம்இமையம்புதினம்
2019சூல்சோ. தர்மன்புதினம்
2018சஞ்சாரம்எஸ். ராமகிருஷ்ணன்புதினம்
2017காந்தள் நாட்கள்இன்குலாப்கவிதை நூல்
2016ஒரு சிறு இசைவண்ணதாசன்சிறுகதைத் தொகுப்பு
2015இலக்கியச் சுவடுகள்ஆ. மாதவன்கட்டுரைத் தொகுப்பு
2014அஞ்ஞாடிபூமணிபுதினம்
2013கொற்கைஜோ டி குரூஸ்புதினம்
2012தோல்டேனியல் செல்வராஜ்புதினம்
2011காவல் கோட்டம்சு. வெங்கடேசன்புதினம்
2010சூடிய பூ சூடற்கநாஞ்சில் நாடன்சிறுகதைத் தொகுப்பு
2009கையொப்பம்புவியரசுகவிதை நூல்
2008மின்சாரப் பூமேலாண்மை பொன்னுசாமிசிறுகதைத் தொகுப்பு
2007இலை உதிர் காலம்நீல பத்மநாபன்புதினம்
2006ஆகாயத்துக்கு அடுத்த வீடுமு. மேத்தாகவிதை நூல்
2005கல்மரம்கோ. திலகவதிபுதினம்
2004வணக்கம் வள்ளுவ!தமிழன்பன்கவிதை நூல்
2003கள்ளிக்காட்டு இதிகாசம்இரா. வைரமுத்துபுதினம்
2002ஒரு கிராமத்து நதிசிற்பி பாலசுப்ரமணியம்கவிதை நூல்
2001சுதந்திர தாகம்சி. சு. செல்லப்பாபுதினம்
2000விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்தி. க. சிவசங்கரன்விமர்சனம்
1999ஆலாபனைஅப்துல் ரகுமான்வசன கவிதைகளின் தொகுப்பு
1998விசாரணைக் கமிஷன்சா. கந்தசாமிபுதினம்
1997சாய்வு நாற்காலிதோப்பில் முகமது மீரான்புதினம்
1996அப்பாவின் சினேகிதர்அசோகமித்திரன்சிறுகதைத் தொகுப்பு
1995வானம் வசப்படும்பிரபஞ்சன்புதினம்
1994புதிய தரிசனங்கள்பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)புதினம்
1993காதுகள்எம். வி. வெங்கட்ராம்புதினம்
1992குற்றாலக் குறிஞ்சிகோவி. மணிசேகரன்வரலாற்றுப் புதினம்
1991கோபல்லபுரத்து மக்கள்கி. ராஜநாராயணன்புதினம்
1990வேரில் பழுத்த பலாசு. சமுத்திரம்புதினம்
1989சிந்தாநதிலா. ச. ராமாமிர்தம்தன்வரலாற்றுக் கட்டுரை
1988வாழும் வள்ளுவம்வா. செ. குழந்தைசாமிஇலக்கியத் திறனாய்வு
1987முதலில் இரவு வரும்ஆதவன் சுந்தரம்சிறுகதைத் தொகுப்பு
1986இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்க. நா. சுப்ரமண்யம்இலக்கியத் திறனாய்வு
1985கம்பன்: புதிய பார்வைஅ. ச. ஞானசம்பந்தன்இலக்கியத் திறனாய்வு
1984ஒரு காவிரியைப் போலலட்சுமி (திரிபுரசுந்தரி)புதினம்
1983பாரதி: காலமும் கருத்தும்தொ. மு. சி. ரகுநாதன்இலக்கியத் திறனாய்வு
1982மணிக்கொடி காலம்பி. எஸ். ராமையாஇலக்கிய வரலாறு
1981புதிய உரைநடைமா. ராமலிங்கம்இலக்கியத் திறனாய்வு
1980சேரமான் காதலிகண்ணதாசன்புதினம்
1979சக்தி வைத்தியம்தி. ஜானகிராமன்சிறுகதைத் தொகுப்பு
1978புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்வல்லிக்கண்ணன்இலக்கியத் திறனாய்வு
1977குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதிபுதினம்
1976விருது வழங்கப்படவில்லை.
1975தற்காலத் தமிழ் இலக்கியம்இரா. தண்டாயுதம்இலக்கியத் திறனாய்வு
1974திருக்குறள் நீதி இலக்கியம்க. த. திருநாவுக்கரசுஇலக்கியத் திறனாய்வு
1973வேருக்கு நீர்ராஜம் கிருஷ்ணன்புதினம்
1972சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்புதினம்
1971சமுதாய வீதிநா. பார்த்தசாரதிபுதினம்
1970அன்பளிப்புகு. அழகிரிசாமிசிறுகதைத் தொகுப்பு
1969பிசிராந்தையார்பாரதிதாசன்நாடகம்
1968வெள்ளைப் பறவைஅ. சீனிவாச ராகவன்கவிதை நூல்
1967வீரர் உலகம்கி. வா. ஜகந்நாதன்இலக்கியத் திறனாய்வு
1966வள்ளலார் கண்ட ஒருமைப்பாடும. பொ. சிவஞானம்வாழ்க்கை வரலாற்று நூல்
1965ஸ்ரீ ராமானுஜர்பி. ஸ்ரீ. ஆச்சார்யாவாழ்க்கை வரலாற்று நூல்
1964விருது வழங்கப்படவில்லை.
1963வேங்கையின் மைந்தன்அகிலன் (பி. வி. அகிலாண்டம்)புதினம்
1962அக்கரைச் சீமையில்சோமு (மீ. ப. சோமசுந்தரம்)பயண நூல்
1961அகல் விளக்குமு. வரதராசன்புதினம்
1960விருது வழங்கப்படவில்லை.
1959விருது வழங்கப்படவில்லை.
1958சக்கரவர்த்தித் திருமகன்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇராமாயணம் - உரைநடை
1957விருது வழங்கப்படவில்லை.
1956அலை ஓசைகல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)புதினம்
1955தமிழ் இன்பம்ரா. பி. சேதுப்பிள்ளைகட்டுரைத் தொகுப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை