சைந்தவி (பாடகி)

இந்திய பாடகி

சைந்தவி (Saindhavi, பிறப்பு:3 சனவரி 1989) ஒரு கருநாடக இசைப்பாடகியும் தென்னிந்திய திரையிசைப் பாடகியுமாவார். இவர் தனது 12-ஆவது வயது முதல் பாடி வருகின்றார்.[1][2]

சைந்தவி
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்1
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)
இசைத்துறையில்2002–தற்போது வரை

குடும்ப வாழ்க்கை

சைந்தவிக்கும் இவரது பள்ளித்தோழன் ஜி. வி. பிரகாசுக்கும் 27 சூன் 2013 இல் சென்னையில் திருமணம் நடந்தது.[3] இந்த இணையருக்கு ஒரு மகள் உள்ளார். 2024 மே 13 அன்று விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.[4]

திரைப்படவியல்

சைந்தவி பாடிய தமிழ்த் திரைப்படப் பாடல்களில் சில.[5][6]

ஆண்டுதிரைப்படம்பாடல்இசையமைப்பாளர்இணைந்து பாடியோர்குறிப்புகள்
2004அந்நியன்"அண்டங்காக்கா கொண்டக்காரி"ஹாரிஸ் ஜயராஜ்ஜாசி கிஃப்ட், சிரேயா கோசல், கேகே
2005தொட்டி ஜெயா"அச்சுவெல்லம்"சங்கர் மகாதேவன், இரஞ்சித்
ஏபிசிடி"மஞ்சள் முகமே"டி. இமான்
2006திரைப்படம்"காதல் வந்தும்"சிறீகாந்து தேவாவி. வி. பிரசன்னா
பட்டியல்"போக போக பூமி விரிகிறதே"யுவன் சங்கர் ராஜாஹரிசரண், விஜய் யேசுதாஸ், ஹரிணி சுதாகர்
பரமசிவன்"கண்ணன் மணிவண்ணன்"வித்தியாசாகர்
ஆதி"ஏ துற்றா"திப்பு
வரலாறு"இன்னிசை அளபெடையே"ஏ. ஆர். ரகுமான்மகதி, நரேஷ் ஐயர்
2007அழகிய தமிழ்மகன்"கேளாமல் கையிலே"ஏ. ஆர். ரகுமான்சிறீராம் பார்த்தசாரதி
கண்ணாமூச்சி ஏனடா"கண்ணாமூச்சி ஆட்டம்"யுவன் சங்கர் ராஜா
2009திரு திரு துறு துறு"சில்லுன வீசும்"மணிசர்மாஹரிசரண்
"டிடிடிடி தலைப்புப் பாடல்"இரஞ்சித்
2010பையா"அடடா மழடா"யுவன் சங்கர் ராஜாசிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான எடிசன் விருது
சுறா"தஞ்சாவூர் ஜில்லாக்காரி"மணிசர்மா
மதராசபட்டினம்"ஆருயிரே ஆருயிரே"ஜி. வி. பிரகாஷ் குமார்
Uthama Puthiran"என் நெஞ்சு"விஜய் ஆண்டனி
2011மாப்பிள்ளை"ரெடி ரெடியா"மணிசர்மாமுகேஷ் முகமது
"ஒன்னு ரெண்டு"இரஞ்சித்
அரும்பு மீசை குறும்பு பார்வை"இடுப்பழகி ஓ மாமி"முகமது ரிசுவன்அஜீஸ் அசோக்
தெய்வத்திருமகள்"விழிகளில் ஒரு வானவிழி"ஜி. வி. பிரகாஷ் குமார்
வெடி"இப்படி மழை அடித்தால்"விஜய் ஆண்டனிகார்த்திக்
மயக்கம் என்ன"பிறை தேடும்"ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்இந்த ஆண்டின் பெண் குரலுக்கான மிர்சி இசை விருது

இந்த ஆண்டின் பிரபல சோடிப் பாடலுக்கான விஜய் இசை விருது

"நான் சொன்னதும் மழை வந்துச்சா"நரேஷ் ஐயர்
2012வேட்டை"தைய தக்க"யுவன் சங்கர் ராஜாஹரிணி
சகுனி"மனசெல்லாம் மழையே"ஜி. வி. பிரகாஷ் குமார் சோனு நிகம், ஜி. வி. பிரகாஷ் குமார்
சுந்தர பாண்டியன்"நெஞ்சுக்குள்ளே"என். ஆர். ரகுநந்தன்
தாண்டவம்"உயிரின் உயிரே"ஜி. வி. பிரகாஷ் குமார்சத்யா பிரகாஷ், ஜி. வி. பிரகாஷ் குமார்சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான சைமா விருது
2013சுண்டாட்டம்"காதல் வரும் வரை"பிரிட்டோ மைக்கேல்
உதயம் என். எச்4"யாரோ இவன்"ஜி. வி. பிரகாஷ் குமார்சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான எடிசன் விருது
தலைவா"யார் இந்த சாலை"ஜி. வி. பிரகாஷ் குமார்
இராஜா இராணி"நீ யாரோ யாரோ"ஜி. வி. பிரகாஷ் குமார்
2014தெகிடி"விண்மீன் விதையில்"நிவாஸ் கே. பிரசன்னாஅபே ஜோத்புக்கர்
மறுமுகம்"குறு குறு கண்ணாலே"அகஸ்தியா
நான் சிகப்பு மனிதன்"இதயம் உன்னை தேடுதே"ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்"பெண் மேகம் போலவே"சர்ரெத்ஜி. வி. பிரகாஷ் குமார்
பொறியாளன்"கண் ரெண்டும்"எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்ஜி. வி. பிரகாஷ் குமார்
திரைப்படம்"காதல் கேசட்டா"நடராஜன் சங்கரன்சத்ய பிரகாஷ்
புலிவால்"நீலாங்கரையில்"என். ஆர். ரகுநந்தன்கார்த்திக்
2015சண்டமாருதம்"பார்த்துக் கொண்டே"ஜேம்ஸ் வசந்தன்சத்ய பிரகாஷ்
இராஜதந்திரம்"ஏன் இந்த பறவைகள்"ஜி. வி. பிரகாஷ் குமார்
இது என்ன மாயம்"இரவாக நீ"ஜி. வி. பிரகாஷ் குமார்
திரிஷா இல்லனா நயன்தாரா"என்னாச்சு ஏதாச்சு"ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார், கல்யாணி பிரதீப்
2016சேதுபதி"கவா கவா"நிவாஸ் கே. பிரசன்னாகார்த்திக்
தெறி"என் ஜீவன்"ஜி. வி. பிரகாஷ் குமார்ஹரிஹரன், வைக்கம் விஜயலட்சுமி
201788"காலக்காலின்"தயாரத்னம்
2018இலட்சுமி"ஆல ஆல"சாம் சி. எஸ்.ஜி. வி. பிரகாஷ் குமார்
"டிரீமி செல்லம்மா"
2019அசுரன்"எள்ளு வய பூக்கலையே"ஜி. வி. பிரகாஷ் குமார்சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஆனந்த விகடன் திரைப்பட விருது
சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான சைமா விருது [7]
2020பொன்மகள் வந்தாள்"வானமாய் நான்"கோவிந்த் வசந்தா
சூரரைப் போற்று"கையிலே ஆகாசம்"ஜி. வி. பிரகாஷ் குமார்
2021பேய் இருக்க பயமேன்"வானவில்லின் வண்ணம் அள்ளி"ஜோஸ் பிராங்கிளின்
தலைவி"மழை மழை"ஜி. வி. பிரகாஷ் குமார்
"கண்ணும் கண்ணும் பேச பேச"
ஜெயில்‌"பூமிக்கு நீ வந்த"ஜி. வி. பிரகாஷ் குமார்இரவி ஜி
2022அன்பறிவு"கண்ணிரண்டும்"ஹிப்ஹாப் தமிழா
யானை"கணபதி சரணம்" ‌ஜி. வி. பிரகாஷ் குமார்
"தெய்வ மகளே"
பெஸ்டி"இரகசிய ரணா"ஜே. வி.
இரும்பன்"உன் வெள்ளந்திய அழகு தான்"சிறீகாந்து தேவாஜி. வி. பிரகாஷ் குமார்
காம்லக்சு"கத்தி கூவுது காதல்"கார்த்திக் ராஜாஜி. வி. பிரகாஷ் குமார்
யுகி"கடவுள் தந்த"ரஞ்சின் ராஜ்பிரதீப் குமார்
2023ஜவான்"ஈரம் தலைப்புப் பாடல்"அனிருத் ரவிச்சந்திரன்

தொலைக்காட்சிகளில்

ஆண்டுதொடர்பாடல்இசையமைப்பாளர்(கள்)வரிகள்இணைந்து பாடியோர்தொலைக்காட்சி
2007அத்திப்பூக்கள்"ஆரி ஆரோ உறவுகளே"எக்சு.பௌல்ராஜ்கிருத்தியாசன் தொலைக்காட்சி
2012வள்ளி"காலம் ஒரு நதியென"எக்சு.பௌல்ராஜ்கிருத்தியா
2019தமிழ்ச்செல்வி"அன்புமனம் கொண்டவள்"
2021தாலாட்டு"தாலாட்டு தாலாட்டு"
2022கனா"கண்ணால வால் எடுக்குறா"ஜீ தமிழ்
2023மீனா"பூவே கதை பேசலாமா"அஜீஸ்சினேகன்சன் தொலைக்காட்சி
2023சிங்கப் பெண்ணே"சிங்கப் பெண்ணே வா"பழநிபாரதி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சைந்தவி_(பாடகி)&oldid=3992542" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்