அட்லசு பட்டு

எட்லெசு (Etles) அல்லது எட்லெசு பட்டு (Etles")(உய்குர்: ئەتلەس, Етлес|Etles, zh|s=艾德莱斯绸|p=Ài dé lái sī chóu) என்பது ஒரு வகை இகாட் ஆகும். இது உய்குர் மற்றும் உஸ்பெக் மக்கள் பாரம்பரியமாக உடைகளில் பயன்படுத்துவதாகும் இப்போதெல்லாம், எட்லெசின் தனித்துவமான முறை இனி ஆடைகளில் பயன்படுத்தப்படுவதற்கு மட்டும் படுத்தப்படவில்லை. இது வீட்டினை அலங்காரம் செய்யவும் ஆபரணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது அட்லஸ் அந்துப்பூச்சியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான பட்டு. மிகப் பெரிய உற்பத்தித் தளங்களில் ஒன்றாக உய்குர் தாயகத்தில் உள்ள ஹோடன் நகரம் மற்றும் சுற்றியுள்ள நகரங்கள் ஆகும். [1] [2] [3] [4] சமீப காலமாக அட்லஸ் பட்டானது பல வணிகப்பெயர்களில் பயன்படுத்தப்பட்டது. இவை அசல் எட்லெசு பட்டல்ல.

ஹோடனுக்கு வெளியே ஒரு கிராமத்தில் பாரம்பரிய பட்டு தொழிற்சாலை

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அட்லசு_பட்டு&oldid=3111889" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்