அரியன்னூர் குடைகள்

கேரளத்தின் அரியன்னூரில் உள்ள தொல்பழங்கால ஈமக்குழிகள்

அரியன்னூர் குடைகள் (Ariyannur Umbrellas) என்பவை கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின் கண்டனாசேரி பஞ்சாயத்தின், அரியன்னூரில் அமைந்துள்ள தொல்பழங்கால பெருங்கற்காலப் ஈமக்குழிகளாகும். 1951 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை இதை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்தது. இந்த தளத்தில் ஆறு குடை கற்கள் அல்லது காளான் கற்கள் உள்ளன, இவை உள்ளூரில் குடைக்கல்லு என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில், நான்கு அப்படியே உள்ளன, இரண்டு ஓரளவு உடைந்த நிலையில் உள்ளன.[1][2][3][4][5].இவை கி.மு. 2000 முதல் இருந்து வருவதாக நம்பப்படும் பெரிய குடக்கல்லு பரம்பு வளாகத்தின் ஒரு பகுதியாகும்.

அரியன்னூர் குடைகள்
உள்ளூர் பெயர்
மலையாளம்: അരിയന്നൂർ കുടക്കല്ല്
மூன்று அரியன்னூர் குடைகளின் ஒரு தோற்றம்
அமைவிடம்கேரளம், திருச்சூர்
நிர்வகிக்கும் அமைப்புஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
அரியன்னூர் குடைகள் is located in கேரளம்
அரியன்னூர் குடைகள்
கேரளம் இல் அரியன்னூர் குடைகள் அமைவிடம்

படக்காட்சியகம்

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அரியன்னூர்_குடைகள்&oldid=3541662" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்