அரியானா ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அரியானா ஆளுநர்களின் பட்டியல், அரியானா ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சண்டிகரில் உள்ள ராஜ்பவன் (அரியானா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பண்டாரு தத்தாத்திரேயா என்பவர் ஆளுநராக உள்ளார்.

அரியானா ஆளுநர்
ராஜ் பவன், அரியானா
தற்போது
பண்டாரு தத்தாத்திரேயா

15 சூலை 2021 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; சண்டிகர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்தர்மா வீரா
உருவாக்கம்1 நவம்பர் 1966; 57 ஆண்டுகள் முன்னர் (1966-11-01)
இணையதளம்http://haryanarajbhavan.gov.in
இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள அரியானா மாநிலம்.

அரியானா மாநிலம், பஞ்சாப் மாநிலத்திலிருந்து 1 நவம்பர், 1966 முதல் தனி மாநிலமாக பிரிந்து செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அரியானா மாநில ஆளுநர்கள்

அரியானா மாநில ஆளுநர்களின் பட்டியல்
வ.எண்ஆளுநர் பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1தர்மா வீரா1 நவம்பர் 196615 செப்டம்பர் 1967
2பிரேந்திர நாராயண் சக்கரவர்த்தி15 செப்டம்பர் 196727 மார்ச் 1976
3ரஞ்சித் சிங் நரூலா27 மார்ச் 197614 ஆகத்து 1976
4ஜெய்சுக்லால் காதி14 ஆகத்து 197624 செப்டம்பர் 1977
5அரிசரண் சிங் பிரார்24 செப்டம்பர் 197710 டிசம்பர் 1979
6சுர்சித் சிங் சந்தவாலியா10 டிசம்பர் 197928 பெப்ரவரி 1980
7கன்பத்ராவ் தேவ்ஜி தபசே28 பெப்ரவரி 198014 சூன் 1984
8சை. மு. உ. பர்னி14 சூன் 198422 பெப்ரவரி 1988
9ஹரி ஆனந்த் பராரி22 பெப்ரவரி 19887 பெப்ரவரி 1990
10தானிக் லால் மண்டல்7 பெப்ரவரி 199014 சூன் 1995
11மகாவீர் பிரசாத்14 சூன் 199519 சூன் 2000
12பாபு பரமானந்து19 சூன் 20002 சூலை 2004
13ஓம் பிரகாசு வர்மா2 சூலை 20047 சூலை 2004
14ஏ. ஆர். கிட்வாய்7 சூலை 200427 சூலை 2009
15ஜகன்னாத் பகாடியா27 சூலை 200926 சூலை 2014
16காப்தன் சிங் சோலங்கி27 சூலை 201425 ஆகத்து 2015
17சத்யதேவ் நாராயணன் ஆர்யா25 ஆகத்து 201514 சூலை 2021
18பண்டாரு தத்தாத்திரேயா15 சூலை 2021தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்