அலுமினியம் கேலியம் ஆர்சனைடு

அலுமினியம் கேலியம் ஆர்சனைடு (Aluminium gallium arsenide) என்பது ஒரு குறைக்கடத்திப்பொருள் ஆகும். கேலியம் ஆர்சனிக் போன்ற படிக அமைப்பைக்கொண்டது. ஆனால் அதிக படிக இணைப்பு இடைவெளியைக்கொண்டது. இதன் மூலக்கூறு வாய்ப்பாட்டில் உள்ள x ன்மதிப்பு 1 அல்லது 0 மதிப்பைக்கொண்டது.

அலுமினியம் கேலியம் ஆர்செனைடின் படிக அமைப்பு

இணைப்பு இடைவெளி மதிப்பு 1.42evஒளி விலகல் எண் 2.9 முதல் 3.5.

பயன்கள்

  1. இது கேலியம் ஆர்சனிக் போன்ற பொருள்களுக்கு தடைப்பொருளாகப்பயன்படுகிறது.
  2. இது QWIP கருவியில் பயன்படுகிறது. (QUANTUM WELL INFERA RED PHOTODETECTER)
  3. அகச்சிவப்புக்கதிர் நிறமாலை உருவாக்கப் பயன்படுகிறது.
  4. லேசர் டையோடுகளில் பயன்படுகிறது.

வரம்புகள்

இதன் நச்சுத்தன்மை முழுமையாக வரையறுக்கப்படவில்லை. இதன் துகள்கள் உடலில் பட்டால் அரிக்கும் தன்மை உடையது.[1]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்