அல்கந்தாரா பாலம்

அல்கந்தாரா பாலம் (Alcántara Bridge) என்பது எசுப்பானியாவின் அல்கந்தாரா எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு புராதனப் பாலமாகும். இது டாகுஸ் எனும் ஆற்றுக்கு மேலாக கட்டப்பட்டிருகின்றது. கி.பி. 98 ஆம் ஆண்டில் ட்ரஜன் எனும் உரோமப் பேரரசரின் கட்டளைப்படி இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. [6]

அல்கந்தாரா பாலம்
Alcántara Bridge
தாண்டுவதுடாகுஸ் ஆறு (Tagus River)
இடம்அல்கந்தாரா, எசுப்பானியா
வடிவமைப்பாளர்கையஸ் யூலியஸ் லசெர் (Caius Julius Lacer)
வடிவமைப்புரோமானிய வடிவம்
கட்டுமானப் பொருள்கல்
மொத்த நீளம்181.7 மீ[1]
அகலம்8.6 மீ[1]
உயரம்45 மீ[2]
அதிகூடிய அகல்வு28.8 மீ[3]
இடைத்தூண் எண்ணிக்கை6
பொதி அளவு52 t[4]
கட்டுமானம் தொடங்கிய தேதி104 கி.பி.
கட்டுமானம் முடிந்த தேதி106 கி.பி.
பாரம்பரிய நிலை1921 ஆம் ஆண்டிலிருந்து பாரம்பரியக் களமாக விளங்குகிறது. [5]
அமைவு39°43′21″N 6°53′33″W / 39.72242°N 6.892444°W / 39.72242; -6.892444
அல்கந்தாரா பாலம் is located in எசுப்பானியா
அல்கந்தாரா பாலம்

இப்பாலத்தின் உண்மையான நீளம் 190 மீற்றர்கள் ஆகும், எனினும் தற்போது இதன் நீளம் 181.7 மீற்றராகவே காணப்படுகிறது. [3]

வரலாறு

1214 ஆம் ஆண்டி "மூர்" எனப்படும் முஸ்லிம் இனத்தவர்களால் பாலத்தின் இடது பக்கத்தில் காணப்படும் சிறிய வளைவு சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1543 ஆம் ஆண்டில் இப்பாலம் மீளக்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. எசுப்பானியாவினுள் போர்த்துக்கீயர்கள் நுழைவதைத் தடுக்க இப்பாலத்தின் வலது பக்கத்தில் காணப்படும் வளைவை எசுப்பானியர் சேதப்படுத்தினர், பின்னர் 1762 ஆம் ஆண்டில் மூன்றாம் சார்லஸ் மன்னனால் திருத்தம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

மேலும் வாசிக்க

வெளி இணைப்புக்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அல்கந்தாரா_பாலம்&oldid=3607673" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்