ஆசியக் கிண்ணம் 2000
2000 ஆசியக் கிண்ண (2000 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2000 ஆம் ஆண்டு மே 29 முதல் ஜூன் 7 வரை வங்காள தேசத்தில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 39 ஓட்டங்களால் இலங்கை அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது.
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | ரொபின் சுற்று, Knockout |
நடத்துனர்(கள்) | வங்காளதேசம் |
வாகையாளர் | பாக்கிஸ்தான் (1வது-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 4 |
மொத்த போட்டிகள் | 7 |
தொடர் நாயகன் | யூசுப் யுகானா |
அதிக ஓட்டங்கள் | யூசுப் யுகானா 295 |
அதிக வீழ்த்தல்கள் | அப்துர் ரசாக் 8 |
ஆட்டத் தொடர் அமைப்பு
முதற் சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை ஆடின. இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின.
முதற் கட்ட ஆட்டங்கள்
எ | ||
அக்ரம் கான் 64 (52) திரு குமரன் 3/54 (9 பந்துப் பரிமாற்றங்கள்) | சௌரவ் கங்குலி 135* (124) எனாமுல் ஹக் 1/28 (5 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ | ||
ஹபீபுல் பஷார் 23 (44) அப்துல் ரசாக் 3/5 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ | ||
யூசுப் யுகானா 100 (112) அனில் கும்ப்ளே 3/43 (10 பந்துப் பரிமாற்றங்கள்) | அஜெய் ஜடேஜா 93 (103) அப்துல் ரசாக் 4/29 (8 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ | ||
மாவன் அத்தப்பத்து 62 (102) அசார் மஹ்மூத் 3/24 (8 பந்துப் பரிமாற்றங்கள்) | யூசுப் யுகானா 90 (130) சஜீவ டி சில்வா 2/34 (6 பந்துப் பரிமாற்றங்கள்) |
முதற் சுற்று முடிவுகள்
ஆசியக் கிண்ணம் 2000 | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
நிலை | அணி | ஆ | வெ | NR | L | புள்ளிகள் | NRR | |
1 | பாக்கிஸ்தான் | 3 | 3 | - | - | 6 | +1.920 | |
2 | இலங்கை | 3 | 2 | - | 1 | 4 | +1.077 | |
3 | இந்தியா | 3 | 1 | - | 2 | 2 | -0.416 | |
4 | வங்காளதேசம் | 3 | - | - | 3 | 0 | -2.800 |
இறுதி ஆட்டம்
எ | ||
சயீட் அன்வர் 82 (115) நுவான் சொய்சா 2/44 (8 பந்துப் பரிமாற்றங்கள்) |
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்