ஆந்திர ஜோதி

இந்திய செய்தி தினசரி

ஆந்திர ஜோதி என்பது ஓர் தெலுங்கு மொழி நாளேடு. இது அனந்தபூர், திருப்பதி, கடப்பா, கர்னூல், வாரங்கல், நல்கொண்டா, மகபூப்நகர், ஐதராபாத், கரிம்நகர், கம்மம், நிசாமாபாத், விஜயவாடா, குண்டூர், நெல்லூர், ஒங்கோல், விஜயநகரம், காகிநாடா, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், பெங்களூர், சென்னை, விசாக் மாவட்டம், துனுகு, அடிலாபாத் என 21 இடங்களில் வெவ்வேறு பதிப்பாக வெளியாகிறது. நாளொன்றுக்கு 8,25,947 நாளேடுகள் விற்பனையாகின்றன.[1]

சான்றுகள்

இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆந்திர_ஜோதி&oldid=2919378" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்