ஆப்ரோசோரஸ்

ஆப்ரோசோரஸ்
புதைப்படிவ காலம்:நடு ஜுராசிக்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
சோரிஸ்ச்சியா
துணைவரிசை:
சோரோபோடோமோர்ஃபா
உள்வரிசை:
சோரோபோடா
தரப்படுத்தப்படாத:
மாக்குரோனேரியா
பேரினம்:
ஆப்ரோசோரஸ்

ஔயங், 1989
இனங்கள்
  • A. dongpoi ஔயங், 1989

ஆப்ரோசோரஸ்' (உச்சரிப்பு /ˌæbrəˈsɔrəs/; 'delicate பல்லி') மாக்குரோனேரியா சோரோபொட் தொன்மா இனம். இது இன்றைய ஆசியாவின் நடு ஜூராசிக் காலப்பகுதியைச் சேர்ந்தது. இது சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தாஷன்பு கல் அகழிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல டயனோசோர் புதைபடிவங்களுள் ஒன்று. பல சோரோபோட்டுகளைப் போலவே ஆப்ரோசோரசும் நாலுகாலியும், தாவர உண்ணியும் ஆகும். ஒரு பொதுவான சோரோபோட்டு அளவுக்கு இது பெரியது அல்ல. இதன் நீளம் 9 மீட்டருக்கு (30 அடி) மேல் அதிகம் இருப்பதில்லை. இதன் தலை பெட்டிபோல் இருப்பதுடன், அதன் மேல் மூக்குத் துளைகளைக் கொண்ட எலும்புப் புடைப்புக் காணப்படும்.

இவற்றையும் பார்க்கவும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆப்ரோசோரஸ்&oldid=1372247" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்