இந்திய மகளிர் துணைப் படை

இந்திய மகளிர் துணைப் படை (Women's Auxiliary Corps (India)) 1942 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் உருவாக்கப்பட்டது. பர்மா மகளிர் துணைப் படையிலிருந்து தனியாக இப்படை உருவாக்கப்பட்டது. இந்திய மகளிர் துணைப் படை இரண்டாம் உலகப் போரின் முடிவில் 11,500 பெண்களை வேலைக்கு அமர்த்தியது.[1][2][3][4][5][6]

இந்தியாவில் பொதுநலவாயப் படையில் இமாம் இடமிருந்து இரண்டாவது இடத்தில் உள்ளார்

பீகாரைச் சேர்ந்த தலைமை இரண்டாம் நிலை அதிகாரியான மொய்னா இமாம் இந்திய மகளிர் துணைப் படையில் இணைந்த முதல் இந்தியப் பெண்களில் இவரும் ஒருவர் ஆவார். இவ்வமைப்பின் விளம்பரப் படங்களுக்கான அச்சிடப்பட்ட பெரிய உருவப் படத்தில் மொய்னா இமாம் இடம் பெற்றார்.[7][8]

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்