இந்திராணி (சப்தகன்னியர்)

இந்திராணி () அல்லது சசி, (Shachi or Indrani) (queen of Indra), ; (சமசுகிருதம்): शची;), துவக்க வேத கால நாகரீகத்தில், இந்து சமயத்தில் ஏழு புகழ் மிக்க பெண் கடவுளர்களில் (சப்தகன்னியர்) ஒருவராக கருதப்படுபவர். இவரை ஐந்திரி என்றும் மகேந்திரி என்றும், பௌமன் என்ற அசுர மன்னின் மகள் என்பதால் பௌலோமி என்றும் வேதங்கள் அழைக்கிறது. இந்திரனின் மனைவியான இந்திராணி மிக அழகானவர். இந்திராணி சிங்கம் மற்றும் யானைகளுடன் தொடர்புடையவர். ஜெயந்தன் மற்றும் ஜெயந்தி (தெய்வானை) மற்றும் சித்திரகுப்தர் ஆகியோரின் தாயாவாள்.

இந்திரன் என்ற சக்கரனும் இந்திராணி என்ற சசி தேவியும், ஐராவதம் என்ற தேவலோக யாணையில் பவனி வரும் காட்சி

நகுசன் கதையில் இந்திராணியை தொடர்புருத்தி பேசப்படுகிறது.

ஆதார நூல்கள்

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்