இமயமலை நாடு

இமயமலை நாடு (Himalaya kingdom) பண்டைய பரத கண்டத்தின் வடக்கில் இமயமலையில் அமைந்த பண்டைய நாடுகளில் ஒன்றாகும். மலைகள் சூழ்ந்த இமயமலை நாட்டைப் பற்றி புராணங்கள் மற்றும் மகாபாரத இதிகாசம் விளக்கமாக குறிக்கிறது.இந்நாட்டின் ஆட்சியாளர் இமாவன் ஆவார். இவரது மகள், தவமிருந்து சிவனை மணந்த பார்வதி ஆவார்.

மகாபாரத இதிகாச கால நாடுகள்

மகாபாரதக் குறிப்புகள்

தருமன் நடத்தும் இராசசூய வேள்விக்காக திறையை வசூலிப்பதற்கு அருச்சுனன், பரத கண்டத்தின் வடக்கு திசையில் உள்ள இமயமலை நாடுகளை நோக்கி படையெடுத்துச் செல்கையில் உத்தர குரு, நேபா நாடு, பர்வத நாடு, கிண்ணர நாடு, கிம்புருச நாடு, கிராத நாடு, குஹ்யர்களால் ஆளப்படும் ஹாராடகம் போன்ற நாடுகளை வெற்றி கொண்டார். [1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இமயமலை_நாடு&oldid=2149965" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்