இலங்கையின் வட மாகாண ஆறுகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

வடக்கு மாகாண ஆறுகளின் பட்டியல் (ஆங்கில மொழி: List of rivers of Northern Province, Sri Lanka) என்பது இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடக்கு மாகாணத்தில் உள்ள ஆறுகளின் பட்டியல் ஆகும். வட மாகாணம் இலங்கையின் தமிழ் நாடு என்றும் அழைக்கப்படுகின்றது.[1]

முக்கிய ஆறுகள்

இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு காட்டின் அடர்த்தியற்ற பகுதிகளை விளக்குகிற நாசா செயற்கைக்கோள் காட்சி

இந்த மாகாணத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு, மற்றும் வன்னி ஆகியப் பகுதிகளில் பாயும் வற்றா ஆற்றிலிருந்து நிலத்தடி நீர் கிணறுகள் மற்றும் பாசனக் குளங்களுக்கு பாய்ச்சப்படுகிறது.[2] இதில் முக்கிய ஆறுகளின் பட்டியல் பின் வருமாறு:

இலக்கம்ஆற்றின் பெயர்
1அக்கராயன் ஆறு
2அருவி ஆறு
3கனகராயன் ஆறு
4கோடாலிக்கலு ஆறு
5மன்டெகல் ஆறு
6நையாறு மன்னார்
7நையாறு முல்லைத்தீவு
8நெதெலி ஆறு
9பாலி ஆறு
10பல்லவராயன்கட்டு ஆறு
11பறங்கி ஆறு
12பேராறு
13பிரமந்தலாறு
14தேராவில் ஆறு [3]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்