இலடாக்கு பல்கலைக்கழகம்

இது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகு

லடாக் பல்கலைக்கழகம் (Ladakh university), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பிரதேசத்தின் லே நகரத்தில் 2 பிப்ரவரி 2019 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.[1] ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்திய பால் மாலிக் லடாக் பல்கலைக்கழகம் அமைய 2018-இல் ரூபாய் 65 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.[2] லடாக் பகுதியின் லே மாவட்டம் மற்றும் கார்கில் மாவட்டத்தில் செயல்படும் கல்லூரிகள் தற்போது லடாக் பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்புக் கல்லூரிகளாக செயல்படும்.[3]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்