இலட்சத்தீவுகளின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவின் ஆட்சிப் பகுதியான இலட்சத்தீவுகளில், இந்திய ஆட்சிப் பணி பொறுப்பாளர்கள் அந்தப் பகுதிகளின் ஆட்சித் தலைமை பொறுப்பை மேற்கொள்கின்றனர். அவரே இலட்சத்தீவுகளின் வளர்ச்சிக் குழு கூட்டத் தலைவராகவும் (chairman), சுற்றுலா மற்றும் விளையாட்டு வளர்ச்சிக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார். அலுவல்நிலை (ex-officio) அதிகாரத்தின்படி இலட்சத்தீவுகளின் காவல்துறைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார்.

இலட்சத்தீவுகளின் ஆட்சிப் பொறுப்பாளர்
தற்போது
பிரபுல் கோடா படேல்

5 திசம்பர் 2020 முதல்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்யூ. ஆர். பனிக்கர்
உருவாக்கம்1 நவம்பர் 1956; 67 ஆண்டுகள் முன்னர் (1956-11-01)

ஆட்சிப் பொறுப்பாளர்கள்

இலட்சத்தீவுகளின் ஆட்சிப் பொறுப்பாளர் பட்டியல்
வ.எண்ஆளுநர் பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1யூ. ஆர். பனிக்கர்1 நவம்பர் 19567 நவம்பர் 1956
2எஸ். மோனி8 நவம்பர் 195621 செப்டம்பர் 1958
3சி. கே. பாலகிருஷ்ண நாயர்22 செப்டம்பர் 19585 டிசம்பர் 1961
4எம். ராமுண்ணி6 டிசம்பர் 19618 ஏப்ரல் 1965
5சி. எச். நாயர்9 ஏப்ரல் 196531 அக்டோபர் 1969
6கே. டி. மேனன்1 நவம்பர் 196930 ஏப்ரல் 1973
7டபுள்யூ. ஷய்சா22 மே 197321 சூன் 1975
8எம். சி. வர்மா22 சூன் 197514 பிப்ரவரி 1977
9எஸ். டி. லக்கார்21 பிப்ரவரி 197730 சூலை 1978
10பி. எம். நாயர்31 சூலை 197815 சூன் 1981
11பிரதீப் மெக்ரா15 சூன் 198121 சூலை 1982
12ஒமேஷ் சாய்கால்21 சூலை 19829 சூலை 1985
13ஜே. சாகர்9 சூலை 19858 செப்டம்பர் 1987
14வாஜாஅட் அபிபுல்லா8 செப்டம்பர் 198731 சனவரி 1990
15பிரதீப் சிங்1 பிப்ரவரி 19901 மே 1990
16எஸ். பி. அகர்வால்2 மே 19903 மே 1992
17சத்தீஸ் சந்திரா4 மே 19929 செப்டம்பர் 1994
18ஜி. எஸ். சிமா9 செப்டம்பர் 199414 சூன் 1996
19ராஜீவ் தல்வார்1 ஆகத்து 19961 சூன் 1999
20ஆர். கே. வர்மா1 சூன் 199920 ஆகத்து 1999
21சமன்லால்21 ஆகத்து 199930 ஏப்ரல் 2001
22ஆர். கே. வர்மா30 ஏப்ரல் 200119 சூன் 2001
23கே. எஸ். மேக்ரா19 சூன் 200120 சூன் 2004
24எஸ். பி. சிங்21 சூன் 200421 நவம்பர் 2004
25பரிமால் ராய்22 நவம்பர் 200411 ஆகத்து 2006
26ராஜேந்திர குமார்11 ஆகத்து 200621 டிசம்பர் 2006
27பி. வி. செல்வராஜ்22 டிசம்பர் 200616 மே 2009
28சத்ய கோபால்27 மே 200912 சூலை 2009
29ஜே. கே. தாதூ13 சூலை 200915 சூன் 2011
30அமர்நாத்11 சூலை 20112012
31எச். ராஜேஷ் பிரசாத்7 நவம்பர் 2012[1]22 அக்டோபர் 2015
32விஜய் குமார்25 அக்டோபர் 20156 செப்டம்பர் 2016
33பாரூக் கான்6 செப்டம்பர் 201618 சூலை 2019
34மிகிர் வர்தன்19 சூலை 20192 நவம்பர் 2019
35தினேஷ்வர் சர்மா3 நவம்பர் 20194 திசம்பர் 2020
35பிரபுல் கோடா படேல்4 திசம்பர் 2020தற்பொழுது கடமையாற்றுபவர்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்