ஈரானில் மனித உரிமைகள்

ஈரானில் மனித உரிமைகள் என்பது அனைத்து மனிதர்களுக்குமான அடிப்படை மனித உரிமைகள் எந்தளவு ஈரானில் பேணப்படுகின்றன என்பது பற்றியது. மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்காக ஈரானிய அரசு மீது ஐ.நா, மனித உரிமை அமைப்புகள், மேற்குநாடுகளால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பல நாடுகள் பொருளாதாரத் தடை போன்ற வேறு பல தடைகளையும் விதித்துள்ளார்கள். சமயச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், அரசியல் பங்களிப்பு உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற அடிப்படை மனித உரிமைகளே ஈரானில் மதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்