உருளுறையக் கனி

உருளுறையக் கனி (silique) அல்லது உறைக்கனி என்பது ஒரு கனிவகை ஆகும். இதற்கு கீழ்மேல்வெடி கனி[1] என்ற பொருளும் உண்டு. இது இரு இணைந்த சூழிலைகளைக் கொண்ட நீளமான கனி. இந்தக் கனியானது நீளத்தை விட மூன்று மடங்கு அகலம் கொண்டது.[2] மூன்று மடங்கு அகலம் குறைவாக இருக்கும்போது காய்ந்த காயாக இருக்கிறது. கனி முதிர்ந்தவுடன் கனி உறையானது வெடிக்கிறது. இவ்வகை கனியானது பிரஸிகேவியே குடும்பத்தில் காணப்படுகிறது. சில சிற்றினங்களில் இக்கனியை ஒத்த சிறிய கனி சிற்றுறைக்கனி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.[3] மேலும் இதனுடன் ஒத்த சில தாவர இனங்களில் கனி முதிர்ச்சி அடையும்பொழுது வெடிப்பது இல்லை. இதற்கு வெடியா உறைக் கனிகள் என்று பெயர்.

Cardamine impatiens தாவர உறைக்கனிகள்

வேறு பெயர்

காளான்குடைத் தாம்பு (குடைதாங்கும் குறுகிய நீண்ட காம்பு)[4]

காட்சிமேடை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

https://www.frontiersin.org/articles/10.3389/fpls.2020.00580/full

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உருளுறையக்_கனி&oldid=3913285" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்