எண்டூரேஜ்

எண்டூரேஜ் (ஆங்கில மொழி: Entourage) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது எச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எண்டூரேஜ் என்ற தொடரை தழுவி டோக் எல்லின் என்பவர் இயக்கியுள்ளார். மார்க் வால்பர்க், ஸ்டீபன் லெவின்சன் மற்றும் டோக் எல்லின் தயாரித்துள்ளார்கள்.

எண்டூரேஜ்
இயக்கம்டோக் எல்லின்
தயாரிப்புமார்க் வால்பர்க்
ஸ்டீபன் லெவின்சன்
டோக் எல்லின்
மூலக்கதைஎண்டூரேஜ் டோக் எல்லின்
திரைக்கதைடோக் எல்லின்
நடிப்புகெவின் கோன்னோலி
அட்ரியன் க்ரீனியர்
கெவின் டில்லன்
ஜெர்ரி ஃபெரேரா
ஜெரெமி பிவேன்
ஒளிப்பதிவுஸ்டீவன் பீர்பெர்க்
படத்தொகுப்புஜெஃப் கிராத்
கலையகம்எச்பிஓ
ச்லோசெஸ்ட் டு தி ஹோல் புரொடக்சன்ஸ்
லீவரேஜ் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 3, 2015 (2015-06-03)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$27.5 மில்லியன்[1]
மொத்த வருவாய்$44.3 மில்லியன்[2]

இந்தத் திரைப்படத்தில் கெவின் கோன்னோலி, அட்ரியன் க்ரீனியர், கெவின் டில்லன், ஜெர்ரி ஃபெரேரா, ஜெரெமி பிவேன், பெர்ரி ரீவ்ஸ், ரெக்ஸ் லீ, ஸ்காட் கான், டெபி மாசர், கான்ஸ்டன் சிம்மர், பில்லி பாப் தோர்ன்டன், ஹேலி ஜோயல் ஓஸ்மெண்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஜூன் 3ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்

  • கெவின் கோன்னோலி
  • அட்ரியன் க்ரீனியர்
  • கெவின் டில்லன்
  • ஜெர்ரி ஃபெரேரா
  • ஜெரெமி பிவேன்
  • பெர்ரி ரீவ்ஸ்
  • ரெக்ஸ் லீ
  • ஸ்காட் கான்
  • டெபி மாசர்
  • கான்ஸ்டன் சிம்மர்
  • பில்லி பாப் தோர்ன்டன்
  • ஹேலி ஜோயல் ஓஸ்மெண்ட்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எண்டூரேஜ்&oldid=2703602" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்