ஒசுதுர்க் கோட்டை

ஒசுதுர்க் கோட்டை (Hosdurg Fort) அல்லது ஈக்கேரிக் கோட்டை என அறியப்படும் கோட்டை இந்தியாவின் கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்கங்காட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது வட்டமான கொத்தளத்தோடு கூடியது. ஈக்கேரியின் கெலடி நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த சோமசேகர நாயக்கர் இக்கோட்டையைக் கட்டினார்.[1] இவர் இப்பகுதியில் கட்டிய பல கோட்டைகளுள் இதுவும் ஒன்று. இக்கோட்டை இப்போது அழிந்த நிலையில் உள்ளது.

ஒசுதுர்க் கோட்டை அழிபாடுகள்

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒசுதுர்க்_கோட்டை&oldid=3040148" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்