ஒஸ்கார் சலெமர்
ஜெர்மானிய ஓவியர் சிற்பி வடிவமைப்பாளர்
ஒஸ்கார் சலெமர் Oskar Schlemmer (பிறப்பு 4 செப்டம்பர் 1888 - இறப்பு 13 ஏப்ரல் 1943) என்பவர் ஒரு புகழ்பெற்ற ஜெர்மானிய ஓவியர், சிற்பி, வடிவமைப்பாளர் மற்றும் பாஹாஸ் பள்ளியில் நடனப் பயிற்சியாளர். 1923 ஆம் ஆண்டில் பாஹாஸ் பயிற்சி பள்ளியில் சிற்ப வடிவமைப்பில் மாஸ்டராக வேலை செய்தார். அப்போது தான் தனது புகழ்பெற்ற படைப்பான டிரியாடிசஸ் பாலட் என்பதை உருவாக்கினார். இதில் தற்கால புகழ்பெற்ற நடிகர்களை வடிவியல் சார்ந்த குறியீடுகளை கொண்டதாக அவர்களின் உடலமைப்பை உருவாக்கியிருப்பார். இதை அவர் "வடிவம் மற்றும் நிறத்தின் தொகுப்பு" என்றழைத்தார்.[1]
ஒஸ்கார் சலெமர் | |
---|---|
Treppenszene (Stairway Scene), 1932, Kunsthalle Hamburg, Hamburg | |
பிறப்பு | சடகார்ட், ஜெர்மனி | 4 செப்டம்பர் 1888
இறப்பு | 13 ஏப்ரல் 1943 பாடன், நாஜி ஜெர்மனி | (அகவை 54)
தேசியம் | ஜெர்மானியர் |
அறியப்படுவது | ஓவியம், சிற்பம், பாவை, நாடகம், நடனம் |
அரசியல் இயக்கம் | பாஹஸ் |
மேற்கோள்கள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்