கண்ணூர்க் கோட்டை

கண்ணூர்க் கோட்டை என்றறியப்படும் செயிண்ட். ஆஞ்செலோக் கோட்டை கேரள மாநிலத்தின் கண்ணூருக்கு அருகே இருக்கிறது. கண்ணூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அரபிக்கடலோரத்தில் கடலை நோக்கி அமைந்துள்ளது. இக்கோட்டை 1505-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் போர்த்துக்கீசிய வைசிராயால் கட்டப்பட்டது. இக்கோட்டை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஆட்சியாளர்களில் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. 1663-இல் இக்கோட்டை டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்கள் இதனைக் கைப்பற்றி மலபார்ப் பகுதியின் ராணுவ மையமாகப் பயன்படுத்தியுள்ளனர்.[1][2]

கண்ணூர்க் கோட்டை
கண்ணூர், கேரளா
கண்ணூர்க் கோட்டை
கண்ணூர்க் கோட்டை is located in கேரளம்
கண்ணூர்க் கோட்டை
கண்ணூர்க் கோட்டை
ஆள்கூறுகள்11°51′14″N 75°22′18″E / 11.85389°N 75.37167°E / 11.85389; 75.37167
வகைகோட்டை
இடத் தகவல்
இட வரலாறு
கட்டிய காலம்1505 (1505)
பயன்பாட்டுக்
காலம்
1505-?

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கண்ணூர்க்_கோட்டை&oldid=3889773" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்