கருநாடக - மேலைத்தேச இசைகள் ஒப்பீடு

கருநாடக இசைக்கும் மேலைத்தேச இசைக்கும் இடையான வேறுபாடுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

இலகர்நாடக இசைமேலைத்தேச இசை
172 தாய் ராகங்கள் உண்டு.மேஜர்ச்கேல், மைனர்ச்கேல் என 2 மேளம்.
2இராகத்தை விஸ்தாரமாகப் பாடலாம்.Notation லிருந்து வாசிக்கலாம்.
3கமகங்கள் காணப்படுகின்றன.அவ்வாறு இல்லை.
4வாய்ப்பாட்டு இசைக்கு கூடுதல் முக்கியத்துவம்.கூட்டு வாத்திய இசைக்கு கூடுதல் முக்கியத்துவம்.
5இசையை விளக்க வீணை வாத்தியம்.எல்லா நுட்பத்தையும் கொண்ட பியானோ.
6பஞ்சகதி பேதம் உண்டு.சதுசுரகதி, திசுரகதி பேதங்களே உண்டு.
7கச்சேரியில் 2-5 பேர் பக்கவாத்தியம் வாசிப்பர்.அதிக வாத்தியக்காரர் கலந்து கொள்வர்.
8தெய்வ சங்கீதம்.லெளகீக சங்கீதம்.
9சரிகமபதநி- சப்தசுவரங்கள்.CDEFGAB- 7 சுவரங்கள்.
10பாடல் எழுதுவது- script notation எனப்படும்.பாடல் எழுதுவது- staff notation எனப்படும்.
11குரல் வளத்திற்கு ஏற்ப சுருதியை நிர்ணயிக்கலாம்.பாடல் எந்த சுருதியில் உள்ளதோ அதிலேயே பாட வேண்டும்.
12இன்னிசை எனப்படும்.ஒத்திசை எனப்படும்.
13மனோதர்ம சங்கீதம் உண்டு.அவ்வாறில்லை.
14பெருமளவு ராகம், தாளம் உண்டு.அவ்வாறில்லை
15ஒரு சுவரத்தின் பின்பே அடுத்த சுவரம் ஒலிக்கும்.ஒரே நேரத்தில் பல சுவரம் ஒலிக்க முடியும்.
16மெலடிக்கல் இசை.ஹார்மனிக்கல் இசை.
17சங்கராபரணத்தை அடிப்படையாக வைத்து Notation எழுதப்படும்.அவ்வாறில்லை.
1822 சுருதி போன்ற நுட்ப சுருதிகள் பயன்படுத்தப்படும்.நுட்ப சுருதிகள் இல்லை.
19பாட்டை கற்க ஆசிரியர் வேண்டும். Notation ஐப் பார்த்து கற்பது கடினம்.Notation ஐப் பார்த்து வாசிக்கலாம்.
20இராக ஆலாபனை முக்கிய இடம் வகிக்கிறது.சுருதியை அடிக்கடி மாற்றி வாசிப்பதைக் காணலாம். ராகம் என்பது கிடையாது.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்