காசிமலை பழுப்புச் சிலம்பன்
காசிமலைப் பழுப்புச் சிலம்பன் (tawny-breasted wren-babbler, இசுபெலோர்னிசு லாங்கிகாடேடசு = Spelaeornis longicaudatus), வடகிழக்கு இந்தியாவில் காசி மலை பகுதியில் மட்டும் [2] காணப்படும் சிறிய பறவை. இது திமாலிடே (Timaliidae) குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இதனை ஆங்கிலத்தில் பொதுவாக tawny-breasted wren-babbler என்றழைக்கின்றார்கள்.
காசிமலை பழுப்புச் சிலம்பன் | |
---|---|
மேகாலயா, சிரபுஞ்சியில் காசிமலைப் பழுப்புச் சிலம்பன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | திமாலிடே |
பேரினம்: | இசுபெலோர்னிசு |
இனம்: | S. லாங்கிகாடேடசு |
இருசொற் பெயரீடு | |
Spelaeornis லாங்கிகாடேடசு (மூர், 1854) |
ஈரம் மிகுந்த வெப்பமண்டலக் காட்டு வாழிடப் பகுதிகள் அழிவுறுவதால், இப்பறவையினமும் அழிவாய்ப்பு இனமாகக் கருதப்படுகின்றது.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
- Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. உலகப் பறவைகளின் உசாநூல், Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்