காட்மியம் புரோமைடு

காட்மியம் புரோமைடு (Cadmium bromide) என்பது ஐதரோ புரோமிக் அமிலத்தினுடைய காட்மியம் உப்பு ஆகும். இளமஞசள் நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு நீரில் கரைகிறது. மற்ற காட்மியம் சேர்மங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் நச்சு மிக்கதாக காணப்படுகிறது. இதனுடைய மூலக்கூறு வாய்பாடு CdBr2 என்பதாகும்.

காட்மியம் புரோமைடு
Cadmium bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காட்மியம் (II) புரோமைடு
வேறு பெயர்கள்
காட்மியம் டைபுரோமைடு
இனங்காட்டிகள்
7789-42-6 Y
13464-92-1 (tetrahydrate)
ChemSpider23011 Y
InChI
  • InChI=1S/2BrH.Cd/h2*1H;/q;;+2/p-2 Y
    Key: KPWJBEFBFLRCLH-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2BrH.Cd/h2*1H;/q;;+2/p-2
    Key: KPWJBEFBFLRCLH-NUQVWONBAB
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்24609
வே.ந.வி.ப எண்EU9935000
  • Br[Cd]Br
UNII7726AXS0WH Y
பண்புகள்
CdBr2
வாய்ப்பாட்டு எடை272.22 g/mol
தோற்றம்வெள்ளை நிறம் தொடங்கி இளமஞ்சள் நிற திண்ம படிகம்
அடர்த்தி5.192 g/cm3, solid
உருகுநிலை 568 °C (1,054 °F; 841 K)
கொதிநிலை 844 °C (1,551 °F; 1,117 K)
56.3 g/100 mL (0 °C)
98.8 g/100 mL (20 °C)
160 g/100 mL (100 °C)
கரைதிறன்ஆல்ககால், ஈதர், அசிட்டோன் மற்றும் திரவ அம்மோனியா ஆகியவற்றில் கரையும்.
கட்டமைப்பு
படிக அமைப்புசெஞ் சாய்சதுரம், hr9, SpaceGroup = R-3m, No. 166
தீங்குகள்
ஈயூ வகைப்பாடுதீங்கானது. (Xn)
சுற்றுச்சூழலுக்கு அபாயமானது. (N)
R-சொற்றொடர்கள்R20/21/22, R50/53
S-சொற்றொடர்கள்(S2), S60, S61
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
225 mg/kg, oral (rat)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்காட்மியம் குளோரைடு,
காட்மியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள்துத்தநாக புரோமைடு,
கால்சியம் புரோமைடு,
மக்னீசியம் புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பயன்கள்

ஒளிப்படச் சுருள்கள் தயாரிப்பு , கல் அச்சுக்கலை மற்றும் குடைதல் அல்லது செதுக்குதல் முதலான தொழில்களில் காட்மியம் புரோமைடு பயன்படுகிறது.

தயாரிப்பு

காட்மியத்தை புரோமின் ஆவியுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக காட்மியம் புரோமைடு தயாரிக்கப்படுகிறது. உலர் காட்மியம் அசிட்டேட்டை தூய அசிட்டிக் அமிலத்துடன் மற்றும் அசிட்டைல் புரோமைடுடன் சேர்ப்பதன் மூலமாகவும் இச்சேர்மத்தைத் தயாரிக்க இயலும். இம்முறைகள் தவிர காட்மியம் அல்லது காட்மியம் ஆக்சைடை ஐதரோ புரோமிக் அமிலத்துடன் சேர்த்து நீரியம் வாயுச்சூழலில் கரைசலை ஆவியாக்கியும் மாற்றுமுறையில் காட்மியம் புரோமைடு தயாரிக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காட்மியம்_புரோமைடு&oldid=2052163" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்