கார்த்திக் பைன் ஆர்ட்சு

'கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்' என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள கலை மன்றம் ஆகும்.

தோற்றம்

மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் எனும் அமைப்பின் நிறுவனரும், செயலாளருமான ஆர். ராஜகோபால் என்பவரின் முயற்சியால் உருவானது கார்த்திக் பைன் ஆர்ட்ஸ். இந்தக் கலை மன்றம் உருவாவதற்கு ராஜகோபாலனின் நண்பர்கள் எம்ஆர்கே, ராமானுஜம், சங்கு, ஏவிஜே என்போர் அவருக்கு உதவினர்.1975ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் கலை மன்றம், அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

இதனையும் காண்க

குறிக்கோள்கள்

  1. மாதந்தோறும் இசை, பரதநாட்டிய, நாடக நிகழ்ச்சிகளை நடத்துதல்.
  2. டிசம்பர் இசை விழா காலத்தில் கலை விழா நடத்துதல்.

உசாத்துணை

அதிகாரப்பூர்வ இணையத்தளம்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்