காளி என். ரத்தினம்

காளி என். ரத்தினம் பிறப்பு 1897 (இறப்பு: ஆகஸ்ட், 1950) மேடை நாடக நடிகராகவும், தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர். இவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி எனும் நாடக நிறுவனத்தில் ஏறத்தாழ 27 ஆண்டுகள் நடிகராகவும், மேடை மேலாளராகவும் பணியாற்றினார். இவருடைய ஒருங்கிணைப்பின்கீழ் பிரபல நடிகர்கள் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா, எம். ஜி. சக்கரபாணி, எம், ஜி. இராமச்சந்திரன் ஆகியோர் நாடகங்களில் நடித்திருந்தனர்.

நாராயண படையாட்சி ரத்தினம்
சபாபதி (1941) படத்தில் இரத்தினம்
பிறப்புஇரத்தினம்
சு. 1897
கும்பகோணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்புஆகத்து 1950 ( 52 அல்லது 53 வயதில்)
கும்பகோணம், இந்தியா
பணிநாடக, திரைப்பட நடிகர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1923–1950
வாழ்க்கைத்
துணை
குஞ்சம்மாள், பிச்சையம்மாள், சி. டி. ராஜகாந்தம்
பிள்ளைகள்மீனலோச்சனி ராஜாராம், லோகநாயகி, சண்முக சுந்தரம்

நடித்த திரைப்படங்கள்

  1. பதி பக்தி (1936)
  2. சந்திரகாந்தா‎ (1936)
  3. பஞ்சாப் கேசரி (1938)
  4. ரம்பையின் காதல் (1939)
  5. பாண்டுரங்கன் (1939)
  6. பம்பாய் மெயில் (1939)
  7. வாயாடி (1940)
  8. விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்) (1940)
  9. ‎‎காளமேகம் (1940)
  10. உத்தம புத்திரன் (1940)
  11. சபாபதி (1941)
  12. பக்த கௌரி (1941)
  13. நவீன மார்க்கண்டேயா (1941)
  14. நாடகமேடை (1942)
  15. சதி சுகன்யா (1942)
  16. மாயஜோதி (1942)
  17. சிவலிங்க சாட்சி (1942)
  18. மனோன்மணி (1942)
  19. கங்காவதார் (1942)
  20. ‎பிருத்விராஜன் (1942)
  21. காரைக்கால் அம்மையார் (1943)
  22. ராஜ ராஜேஸ்வரி (1944)
  23. மானசம்ரட்சணம் (1945)
  24. பர்மா ராணி (1945)
  25. சகடயோகம் (1946)
  26. வால்மீகி (1946)
  27. ஆரவல்லி சூரவல்லி (1946)
  28. அர்த்தநாரி (1946)
  29. ஸ்ரீ முருகன் (1946)
  30. ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி (1947)
  31. கன்னிகா (1947)
  32. ஸ்ரீ ஆண்டாள் (1948)
  33. ஆதித்தன் கனவு (1948)
  34. போஜன் (1948)
  35. பிழைக்கும் வழி (1948)
  36. தேவமனோகரி (1949)
  37. மாயாவதி (1949)
  38. பொன்முடி (1950)
  39. ஏழை படும் பாடு (1950)
  40. போலி பாஞ்சாலி (1940)
  41. சௌ சௌ
  42. மீனாக்‌ஷி கல்யாணம்
  43. தமிழறியும்பெருமாள்
  44. உத்தமி
  45. அருந்ததி
  46. மாத்ருபூமி
  47. சதி முரளி (1941)
  48. பக்த ஹனுமான்
  49. சூரிய புத்ரி
  50. பர்த்ருஹரி
  51. ஆதித்தன் கனவு
  52. திவான் பகதூர்
  53. தயாளன்
  54. போலி பாஞ்சாலி
  55. மாரியம்மன்
  56. லக்‌ஷ்மி விஜயம்
  57. அர்த்தநாரி
  58. உதயணன் வாசவதத்தா

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காளி_என்._ரத்தினம்&oldid=3937739" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்