கூடூர் சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கூடூர் சட்டமன்றத் தொகுதி (Gudur Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.[1] திருப்பதி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.

ஒய். எசு. ஆர். காங்கிரசு கட்சியின் வரபிரசாத் ராவ் வெலகபள்ளி இந்த தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

கண்ணோட்டம்

இது நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சர்வபள்ளி, சூலூர்பேட்டை, வெங்கடகிரி மற்றும் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சத்தியவேடு ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் திருப்பதி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

மண்டலங்கள்

மண்டல்
கூடூர்
சிலாகூர்
கோட்டா
வகாடு
சித்தாமூர்

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டுசட்டமன்ற உறுப்பினர்கட்சி
1952பெளட்டி கோபாலகிருஷ்ண ரெட்டிஇதேகா
1955
1962
1967வி.இராமச்சந்திர ரெட்டிசுயேச்சை
1972சீனிவாசலு ரெட்டி நல்லபரெட்டிசுயேச்சை
1978பத்ரா பிரகாச ராவ்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1983ஓகி மஸ்தானையாசுயேச்சை
1985பல்லி துர்கா பிரசாத் ராவ்தெலுங்கு தேசம்
1989பத்ரா பிரகாச ராவ்இந்திய தேசிய காங்கிரசு
1994பல்லி துர்கா பிரசாத் ராவ்தெலுங்கு தேசம்
1999
2004பத்ரா பிரகாச ராவ்இந்திய தேசிய காங்கிரசு
2009பல்லி துர்கா பிரசாத் ராவ்தெலுங்கு தேசம்
2014பாசிம் சுனில் குமார்ஒய்.எசு.ஆர்.கா.
2019வரபிரசாத் ராவ் வெலகப்பள்ளி

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்