கேப்டன் மார்வெல்

கேப்டன் மார்வெல் (ஆங்கில மொழி: Captain Marvel) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய ஒரு கனவுருப்புனைவு மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். இந்த பதிப்புகளில் பெரும்பாலான கதை மார்வெலின் முக்கிய பகிரப்பட்ட பிரபஞ்சத்தை பற்றியது. இது மார்வெல் அண்டம் என அழைக்கப்படுகிறது.[1] மார்வெல் திரைப் பிரபஞ்சத்தால் இந்த கதாபாத்திரம் நடிகை பிரி லார்சன் என்பவரால் சித்தரிக்கப்பட்டது.

கேப்டன் மார்வெல்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுமார்வெல் சூப்பர் ஹீரோக்கள் #12 (ஜனவரி 1967)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ (எழுத்தாளர்)
ஜீன் கோலன் (கலை)
கதை தகவல்கள்
குழு இணைப்பு
திறன்கள்
  • விண்வெளி பாதுகாவலர்
  • அதி சக்தி வாய்ந்தவர்
  • உடலில் இருந்து மின்சார சக்தியை கொண்டு எதிரிகளை தாக்கக்கூடியவர்
  • வேகம், விவேகம், புத்திசாலி மற்றும் பறக்கும் திறன் உடையவர்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கேப்டன்_மார்வெல்&oldid=3328311" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்