கோடெய் ஜீ

கோடெய் ஜீ  Kōdai-ji (高台寺 Kōdai-ji?) (高台寺, 'Kōdai-ji'), formally identified as Jubuzan Kōdai-ji (鷲峰山高台寺, 'Jubuzan Kōdai-ji'), என்பது ஜப்பானின்கியோத்தோவில் உள்ள ஜென் பௌத்த சமயப் பள்ளியின் கோவிலாகும். இது கென்னின்-ஜி கிளைக்கு உட்பட்டது. இது 1606 இல் கீடானோ மண்டகோரா என்ற பெண்மணியால் தன் கணவரின் நினைவாகக் கட்டப்பட்டது. இதில் முதன்மை சிலையாக கௌதம புத்தரின் உருவம் உள்ளது. 

டோயோடோமி ஹிடிஷோஷி இந்த ஓவியம் ஜப்பானின் ஒரு முக்கியமான கலாச்சார சொத்து ஆகும்.
Ihōan, a teahouse in the temple's grounds

இந்தக் கோயிலில் முதன்மையான கலாச்சார சொத்துக்கள் எனக் குறிப்பிடப்படும் ஏராளமான பொருட்கள் உள்ளன. மேலும் இங்கு 1606 ஆண்டைய கல்வெட்டு ஒரு வெண்கல மணி, ஓவியங்கள் உட்பட்டவை உள்ளன.

கோடெய் ஜீயைச் சேர்ந்த தோட்டங்கள் தேசிய ரீதியாக குறிப்பிடத்தக்க வரலாற்று தளமாகவும், இயற்கை அழகு வாய்ந்த இடமாகவும் அமைந்திருக்கின்றன.[1]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோடெய்_ஜீ&oldid=3242104" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்