சத்ருகன் பிரசாத் சின்கா

சத்ருகன் பிரசாத் சின்கா, பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1946-ஆம் ஆண்டின் ஜூலை பதினைந்தாம் நாளில் பிறந்தார். இவர் பட்னாவைச் சொந்த ஊராகக் கொண்டவர்.[1]இவர் இருநூற்றுக்கும் அதிகமான இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பஞ்சாபி, குஜராத்தி, போஜ்புரி, பெங்காலி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளீல் வெளியான திரைப்படங்களிலும் நடித்தார்.[1] இவர் பட்னா சாகிப் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, இரு முறை மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

சத்ருகன் பிரசாத் சின்கா

பதவிகள்

சான்றுகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்