பதினைந்தாவது மக்களவை

பதினைந்தாவது மக்களவை 2009 இந்திய பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களினால் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் கூட்டப்பட்ட அவையாகும்.

மக்களவையில் பங்கு பெறும் கட்சிகள்

வ.எண்.கட்சி பெயர்கட்சி கொடிஉறுப்பினர்களின் எண்ணிக்கை[1]
1இந்திய தேசிய காங்கிரஸ்206
2பாரதிய ஜனதா கட்சி116
3சமாஜ்வாதி கட்சி22
4பகுஜன் சமாஜ் கட்சி 21
5ஜனதா தளம் (ஐக்கிய) 20
6அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 19
7திராவிட முன்னேற்றக் கழகம் 18
8இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 16
9பிஜு ஜனதா தளம்14
10சிவசேனா11
11சுயேச்சை (சுயே.) 9
11தேசியவாத காங்கிரசு கட்சி 9
12அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 9
13தெலுங்கு தேசம் கட்சி 6
14ராஷ்டிரிய லோக் தளம் 5
15இராச்டிரிய ஜனதா தளம் 4
16அகாலி தளம் 4
17இந்திய பொதுவுடமைக் கட்சி 4
18ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 3
19ஜனதா தளம் (மதசார்பற்றது) 3
20இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 2
21புரட்சிகர சோஷலிசக் கட்சி 2
22தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 2
23ஜார்க்கண்ட் முக்தி மோர்சா2
24அகில இந்திய பார்வர்டு பிளாக்2
25அனைத்திந்திய மஜ்லிஸ் இத்திஹாத்துல் முஸ்லீமீன் 1
26அசாம் கன பரிசத் 1
27அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி 1
28போடாலாந்து மக்கள் முன்னணி 1
29பகுஜன் விகாஸ் அகாதி 1
30கேரளா காங்கிரஸ் (மணி) 1
31மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்1
32அரியானா ஜன்கித் காங்கிரஸ் 1
33விடுதலை சிறுத்தைகள் கட்சி 1
34சிக்கிம் ஜனநாயக முன்னணி 1
35சிவாபிமணி பக்சா 1
36நாகாலாந்து மக்கள் முன்னணி 1
37இந்திய சோசலிஸ்ட் ஒருங்கிணைவு மையம் 1

அமைச்சரவை

மேற்கோள்கள்

திரு. மன்மோகன் சிங் (15வது மக்களவை)அமைச்சரவை
பிரதமர்மன்மோகன் சிங்2009–தற்போது
துணைப் பிரதமர்நிரப்பப்படவில்லை
அமைச்சகம்அமைச்சர் பெயர்காலவரை
விவசாயம்சரத் பவார்2009–
இரசாயனம் மற்றும் உரம்மு. க. அழகிரி2009–
தொழில் மற்றும் வணிகம்ஆனந்த் சர்மா2009–
இந்திய செய்தி மற்றும் தகவல் தொழில் நுட்பம் கபில் சிபல்2009–
இந்திய நுகர்வோர் குறைதீர்ப்பு , உணவு மற்றும் பொது விநியோகம் சரத் பவார்2009–
பாதுகாப்புஅ. கு. ஆன்டனி2009–
வெளியுறவுசோ. ம. கிருசுணா2009–
நிதிபிரணப் முக்கர்ஜி2009–ப. சிதம்பரம்
உணவுப் பதப்படுத்துதல் நிறுவனம் சுபோத் காந்த் சயாத்2009-–
சுகாதாரம் ம்றும் குடும்ப நலம்குலாம் நபி ஆசாத்2009–
கனரகம் மற்றும் பொதுத்துறை நிறுவனம்பிரபுல் படேல்2011–
உள்துறைப. சிதம்பரம்2009–சுசில்குமார் சிண்டே
மனிதவள மேம்பாடு வளர்ச்சிகபில் சிபல்2009–
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அம்பிகா சோனி2009–
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மல்லிகார்ஜுன கார்கே2009–
சட்டம் மற்றும் நீதி வீரப்ப மொய்லி2009-–
சுரங்கம்B. K. Handique2009–
புதிய மறுசுழற்சி சக்திபரூக் அப்துல்லா2009–
வெளிநாட்டு விவகாரம்வயலார் ரவி2009–
இந்திய உள்ளாட்சிவிலாஸ்ராவ் தேஷ்முக்2011–
நாடாளுமன்ற விவகாரம்பவன் குமார் பன்சால்2009–
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயுமுரளி தியோரா2009–
சக்திசுசில் குமார் சின்டே2009–
தொடர்வண்டித்துறைமம்தா பானர்ஜி2009–
ஊரக வளர்ச்சித் திட்டம்விலாஸ்ராவ் தேஷ்முக்2011–
கப்பல், சாலை, நெடுஞ்சாலைப் போக்குவரத்துஜி. கே. வாசன்2009–
சமூக நீதி மற்றும் நடைமுறைபடுத்தல்முகுல் வாசுனிக்2009–
நெசவுத் தொழில்தயாநிதி மாறன்2009–
சுற்றுலாகுமாரி செல்ஜா2009–
பழங்குடியினர் குறைதீர்ப்புகாந்திலால் பூரியா2009–
நிரப்பப்படவில்லை
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை