சன்சத் வீதி

சன்சத் வீதி is located in டெல்லி
சன்சத் வீதி
சன்சத் வீதி
சன்சத் வீதி (டெல்லி)

சன்சத் வீதி (ஆங்கில மொழி: Parliament Street, முன்பு என்-பிளாக்) என்பது இந்தியாவின் புதுதில்லியில் அமைந்துள்ள ஒரு தெரு. இந்த வீதிக்கு சன்சத் பவன் எனப்படும் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து பெயர் வந்தது.[1]

எர்பெர்ட்டு பேக்கர் வடிவமைத்த இந்திய நாடாளுமன்ற மாளிகை, சன்சத் வீதியின் ஒரு முனையில் அமைந்துள்ளது. இது லுடீயன்ஸ் டெல்லியில் உள்ள ராஜ்பத்துக்கு இணையாக கன்னாட்டு பிளேசு வட்டத்தில் முடிவடைகிறது.[2][3]

சன்சத் வீதியில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்கக் கட்டிடங்கள், சந்தர் மந்தர், பாலிகா கேந்திரா, தேசிய தபால்தலை அருங்காட்சியகம், இந்திய ரிசர்வ் வங்கி, ஆகாஷ்வனி பவன் (அகில இந்திய வானொலி ), டக் பவன் (அஞ்சல் துறை ), சர்தார் படேல் பவன் (புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்), யோஜனா பவன் (இந்தியத் திட்டக் குழு), பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (பி.டி.ஐ), மற்றும் பரிவஹன் பவன் (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்), வட இந்தியா தேவாலயம் (சி.என்.ஐ பவன்).

மேற்கோள்கள்

 

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சன்சத்_வீதி&oldid=3777312" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்