சாரா கொல்லியர்

சாரா கொலயர் (Sarah Collyer, பிறப்பு: அக்டோபர் 3 1980), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1998 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

சாரா கொலயர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுஒ.நா
ஆட்டங்கள்725
ஓட்டங்கள்155277
மட்டையாட்ட சராசரி17.2216.29
100கள்/50கள்0/0=
அதியுயர் ஓட்டம்3739
வீசிய பந்துகள்12761187
வீழ்த்தல்கள்824
பந்துவீச்சு சராசரி50.6229.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
--
சிறந்த பந்துவீச்சு2/175/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/-5/-
மூலம்: [1], சூன் 20 2011
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாரா_கொல்லியர்&oldid=2719765" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்