சிண்ட்சுருகோ அணை

சப்பானின் யமகட்டா மாகாணத்தில் உள்ள ஓர் அணை

சிண்ட்சுருகோ அணை (Shintsuruko Dam) சப்பான் நாட்டின் யமகட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. பாறைகள் நிரப்பப்பட்டு இந்த அணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர் வழங்கல் மற்றும் வேளாண்மை பயன்பாட்டாடிற்காகவும் இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 56 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 125 எக்டேர்களாகும். 31500 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இதில் சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

சிண்ட்சுருகோ அணை
Shintsuruko Dam
அமைவிடம்சப்பான், யமகட்டா மாகாணம்
புவியியல் ஆள்கூற்று38°31′57″N 140°3′10″E / 38.53250°N 140.05278°E / 38.53250; 140.05278
கட்டத் தொடங்கியது1972
திறந்தது1990
அணையும் வழிகாலும்
உயரம்96மீட்டர்
நீளம்283.9மீ
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு31500
நீர்ப்பிடிப்பு பகுதி56
மேற்பரப்பு பகுதி125 எக்டேர்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிண்ட்சுருகோ_அணை&oldid=3504457" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்