சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது - தமிழ்

சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது - தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1963 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறந்த திரைப்படதிற்கு வழங்கப்படுகிறது.[1]

சிறந்த திரைப்படத்துக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ்
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுநானும் ஒரு பெண் (1963)
தற்போது வைத்துள்ளதுளநபர்பரியேறும் பெருமாள் (2018)
இணையதளம்Filmfare Awards

வெற்றியாளர்கள்

ஆண்டுதிரைப்படம்தயாரிப்புசான்றுகள்
2018பரியேறும் பெருமாள்பா. ரஞ்சித்[2]
2017அறம்கோட்டாபாடி ரமேஷ்
2016ஜோக்கர்எசு. ஆர். பிரபு
எசு. ஆர்‌. பிரகாசுபாபு
[3]
2015காக்கா முட்டைதனுஷ்
வெற்றிமாறன்
[4]
2014கத்திஅய்ங்கரன் இண்டர்நேசனல்
சுபாஸ்கரன் அல்லிராஜா
ஏ. ஆர். முருகதாஸ்
[5]
2013தங்க மீன்கள் கவுதம் மேனன்,
ரேஷ்மா கருலியா,
வெங்கட் சோமசுந்தரம்
[6]
2012வழக்கு எண் 18/9என் லிங்குசாமி[7]
2011ஆடுகளம்கதிரேசன்[8]
2010மைனாஜான் மேக்ஸ்[9]
2009நாடோடிகள்மைக்கேல் ராயப்பன்[10]
2008சுப்பிரமணியபுரம்சசிகுமார்[11]
2007பருத்திவீரன்கே இ நியானவேல்ராஜா[12]
2006வெயில்சங்கர்[13]
2005அந்நியன் (திரைப்படம்)ஆஸ்கார் ரவிச்சந்திரன்[14]
2004ஆட்டோகிராப்சேரன்[15]
2003பிதாமகன்[1]வி. ஏ. துரை
2002அழகிஉதயகுமார்[16]
2001ஆனந்தம்ஆர். பி. சவுத்திரி[17]
2000கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்கலைப்புளி S. தாணு[18]
1999சேதுகாசிமணி
1998நட்புக்காகஆர். பி. சவுத்திரி
1997பாரதி கண்ணம்மா
1996இந்தியன்ஏ. எம். ரத்தினம்
1995பம்பாய்மணிரத்னம்
1994கருத்தம்மா
1993ஜென்டில்மேன்கே டி குங்குமன்
1992ரோஜாராஜம் பாலச்சந்தர்
புஷ்ப காந்தசாமி
1991சின்னத் தம்பி
1990புது வசந்தம்
1989அபூர்வ சகோதரர்கள்கமல்ஹாசன்
1988அக்னி நட்சத்திரம்
1987வேதம் புதிது
1986சம்சாரம் அது மின்சாரம்ஏ வி எம்
1985சிந்து பைரவிராஜம் பாலச்சந்தர்
1984அச்சமில்லை அச்சமில்லைராஜம் பாலச்சந்தர்
1983மண்வாசனைசித்திரா லக்சுமணன்
1982எங்கேயோ கேட்ட குரல்மீனா அருணாசலம்
1981தண்ணீர் தண்ணீர்பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி
1980வறுமையின் நிறம் சிகப்புஆர்.வெங்கட்ராமன்
1979பசி
1978முள்ளும் மலரும்வேனு செட்டியார்
1977புவனா ஒரு கேள்விக்குறி
1976அன்னக்கிளி
1975அபூர்வ ராகங்கள்பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி
1974திக்கற்ற பார்வதிசிங்கீதம் ஸ்ரீநிவாசராவ்
1973பாரத விலாஸ்டி. பாரதி
1972பட்டிக்காடா பட்டணமாபி.மகாதேவன்
1971பாபு
1970எங்கிருந்தோ வந்தாள்
1969அடிமைப்பெண்எம். ஜி. இராமச்சந்திரன்
1968இலட்சுமி கல்யாணம்
1967கற்பூரம்
1966ராமு
1965திருவிளையாடல்
1964சர்வர் சுந்தரம்[19]
1963நானும் ஒரு பெண்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்