சிறந்த நடிகைக்கான சுமிதா பட்டீல் நினைவு விருது

சிறந்த நடிகைக்கான சுமிதா பட்டீல் நினைவு விருது (Smita Patil Memorial Award for Best Actress) 1986இல் நடிகை சுமிதா பட்டீலின் நினைவாக பிரியதர்சினி அகாதமியால் நிறுவப்பட்ட ஒரு திரைத்துறையினர்க்கான விருது ஆகும். இந்த விருதானது விழாவிற்கு முந்தைய காலகட்டத்தில், இந்தியத் திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை வழங்கிய நடிகைக்கு சுமிதா பட்டீல் நினைவாக வழங்கப்படுகிறது.

சிறந்த நடிகைக்கான சுமிதா பட்டீல் நினைவு விருது
விருது வழங்குவதற்கான காரணம்சுமிதா பட்டீல் நினைவாக, திரைப்பட நடிகைகளுக்கு
இதை வழங்குவோர்பிரியதர்சினி அகாதமி
முதலில் வழங்கப்பட்டது1986
இணையதளம்Official website

விருதாளர்கள்

ஆண்டுபடம்விருதாளர்மேற்.
1987 தன்வி ஆசுமி[1]
1988தீபிகா சிக்லியா
1989 ரூபா கங்குலி[2]
1990 ஸ்ரீதேவி[3]
1991 டிம்பிள் கபாடியா[4]
1992 பூஜா பட்[5]
1993மீனாக்‌ஷி சேஷாத்ரி[6]
1994 மனிஷா கொய்ராலா[7]
1996 மாதுரி தீட்சித்[8]
1998 தபூ[9]
2000 ஐஸ்வர்யா ராய்[10]
2002 கரிஷ்மா கபூர்[11]
2004 ஊர்மிளா மடோண்த்கர்[12]
2006 கரீனா கபூர்[13] [14]
2008 பிரீத்தி சிந்தா[15]
2010 வித்யா பாலன்[16]
2012 தீபிகா படுகோண்[17]
2014 பிரியங்கா சோப்ரா[18]
2016 கத்ரீனா கைஃப்[19]
2018 அனுஷ்கா சர்மா[20] [21]
2020 டாப்சி பன்னு-
2021 கியாரா அத்வானி[22]
2022 அலீயா பட்

சர்ச்சை

2016ஆம் ஆண்டு விருதுக்காக தனது நடிப்புத் திறனுக்காகப் பிரபலமடையாத கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டமை சமூக வலைதளங்களில் பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களின் பரந்த விமர்சனத்தை சந்தித்தது.[23] கட்டுரையாளர் சினேகா பெங்கானி தனது தேர்வை "பட்டீலுக்கு ஒரு கடுமையான அவமானம்" என்று விவரித்தார், மேலும் இது "முந்தைய அனைத்து பெறுநர்களையும் கேலி செய்கிறது" என்று எழுதினார்.[24] ஆனால் மற்றவர்கள் இத்தேர்வை ஆதரித்தனர்.[25]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்