சீரியம்(III) புளோரைடு

வேதிச் சேர்மம்

சீரியம்(III) புளோரைடு (Cerium(III) fluoride) என்பது CeF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியமும் புளோரினும் சேர்ந்து இந்த அயனிச் சேர்மம் உருவாகிறது. சீரியம் முப்புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1][2]

சீரியம்(III) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீரியம்(III) புளோரைடு
வேறு பெயர்கள்
சீரியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
7758-88-5 Y
பப்கெம்24457
UNII1GCT2G09AN Y
பண்புகள்
CeF3
வாய்ப்பாட்டு எடை197.12 கி/மோல்
அடர்த்தி6.16 கி/செ.மீ3 (20 °செல்சியசில்)
உருகுநிலை 1,460 °C (2,660 °F; 1,730 K)
தீங்குகள்
GHS pictogramsThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அரிய கனிமமாக கருதப்படும் தீப்பாறை இனமான புளோசெரைட்டு -(Ce) கனிமத்தைப் போல சீரியம்(III) புளோரைடு தோற்றமளிக்கிறது. பல்லுலோக தாதுப் படிவுகளின் ஆக்சிசனேற்ற மண்டலங்களில் இச்சேர்மம் கிடைக்கிறது. கட்புல அகச்சிவப்பு மற்றும் நடு அகச்சிவப்பு நிறமாலை வரம்பில் பாரடே சுழலும் பொருளாகப் சீரியம்(III) புளோரைடைப் பயன்படுத்தப்படலாம்.[3][4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சீரியம்(III)_புளோரைடு&oldid=3369274" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்