சுனந்தா (பாடகி)

இந்தியத் திரைப்படப் பின்னணி பாடகி

சுனந்தா (Sunanda) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். 1983 இல் சென்னைக்குச் செல்வதற்கு முன் கேரளாவில் தனது முதல் பட்டப்படிப்பை முடித்தார். கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். பின்னர் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிமுகமானார். சுனந்தா புதுமைப்பெண் திரைப்படத்தில் தனது முதற்பாடலைப் பாடினார். [1]

சுனந்தா
பிறப்புகேரளா, இந்தியா
பணிஇந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1984–1995

தொழில்

சுனந்தா தமிழில் பின்னணி பாடுவதற்கு முன், ஒரு மலையாள ஆவணப்படத்திற்காக கர்நாடக பாடல்களையும் சுலோகங்களையும் பாடினார். இவரது முதல் திரைப்படப் பாடல் வெற்றி பெற்றது. மேலும் இவர் 1980, 1990 களில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களைப் பாடினார்.[2] தனிப்பட்ட காரணங்களால் பல ஆண்டுகளாக இவரால் தொடர்ந்து பின்னணி பாட முடியவில்லை.

பாடிய பாடல்களில் சில

ஆண்டுதிரைப்படம்இசையமைப்பாளர்பாடல்
1984புதுமைப் பெண்இளையராஜா"காதல் மயக்கம்"
1985சின்ன வீடுஇளையராஜா"வெள்ள மனம் உள்ள மச்சான்"
1987எங்க ஊரு பாட்டுக்காரன்இளையராஜா"செண்பகமே செண்பகமே"
1988சொல்ல துடிக்குது மனசுஇளையராஜா"பூவே செம்பூவே"
1989என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்இளையராஜா"பூமுடித்து பொட்டு"
1993வால்டர் வெற்றிவேல்இளையராஜா"மன்னவா மன்னவா"
1993கிழக்குச் சீமையிலேஏ. ஆர். ரகுமான்"எதுக்குப் பொண்டாட்டி"
1994செவ்வந்திஇளையராஜா"செம்மீனே செம்மீனே"
1994வீட்ல விசேஷங்கஇளையராஜா"பூங்குயில் ரெண்டு ஒன்னுல"
1995காதலன்ஏ. ஆர். ரகுமான்"இந்திரையோ இவள் சுந்தரியோ"
1996மகாபிரபுதேவா"சொல்லவா சொல்லவா ஒரு"
1997சூர்யவம்சம்எஸ். ஏ. ராஜ்குமார்"நட்சத்திர ஜன்னலில்"

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுனந்தா_(பாடகி)&oldid=3872145" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்