செகதீசு செட்டர்
இந்திய அரசியல்வாதி
சகதீசு எசு. செட்டர் (Jagadish S. Shettar, பிறப்பு 17 திசம்பர் 1955) இந்திய மாநிலம் கருநாடகத்தின் முதலமைச்சராக இருந்தவர்.[1][2] பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்தத் முன்னாள் தலைவர்களில் ஒருவர்.2008-2009இல் கர்நாடகச் சட்டப் பேரவையின் அவைத்தலைவராகப் பொறுப்பாற்றி உள்ளார்.[3][4]
செகதீசு செட்டர் | |
---|---|
27வது கர்நாடகாவின் முதலமைச்சர் | |
பதவியில் 12 சூலை 2012 – மே 13 2013 | |
முன்னையவர் | டி. வி. சதானந்த கௌடா |
பின்னவர் | சித்தராமையா |
தொகுதி | ஊப்ளி ஊரகம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 திசம்பர் 1955 கெரூர் சிற்றூர், பாதமி வட்டம், பாகல்கோட் மாவட்டம், கர்நாடகம் |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதாக் கட்சி (1983 - 2023) |
துணைவர் | சில்பா |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
இணையத்தளம் | http://jagadishshettar.com/ |
As of 02, 1995 |
சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்