சேவியர் டொகெர்ட்டி

ஆஸ்திரேலிய மட்டை பந்து வீரர்

சேவியர் ஜோன் டொகெர்ட்டி (Xavier John Doherty, பிறப்பு: 22 நவம்பர் 1982) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தாசுமேனியா மாநில அணிக்காகவும், ஆத்திரேலிய தேசிய அணிக்காகவும் விளையாடி வருகிறார். இடக்கை துடுப்பாட்ட வீரரான இவர், ஒரு இடதுகை மரபுவழா சுழல் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை இலங்கை அணுக்கு எதிராக மெல்பேர்ணில் 2010 நவம்பரில் விளையாடினார். அதே மாதத்தில் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் கபா விளையாட்டரங்கில் விளையாடினார். 2011 உலகக் கிண்ணப் போட்டிகளில் காயம் காரணமாக இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[2]

சேவியர் டொகெர்ட்டி
Xavier Doherty
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சேவியர் ஜோன் டொகெர்ட்டி
பிறப்பு22 நவம்பர் 1982 (1982-11-22) (அகவை 41)[1]
ஸ்கொட்சுடேல், தாசுமேனியா, ஆத்திரேலியா
பட்டப்பெயர்எக்சு
உயரம்178 cm (5 அடி 10 அங்)
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைமெதுவான இடக்கை மரபுவழா
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 417)25 நவம்பர் 2010 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு14 மார்ச் 2013 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 184)3 நவம்பர் 2010 எ. இலங்கை
கடைசி ஒநாப2 நவம்பர் 2013 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்3
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2001–இன்றுதாசுமேனியா (squad no. 24)
2011–இன்றுஹோபார்ட் அரிக்கேன்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேஒநாமுதப.அ
ஆட்டங்கள்45767162
ஓட்டங்கள்511011,161733
மட்டையாட்ட சராசரி12.7514.4213.6516.65
100கள்/50கள்0/00/00/20/1
அதியுயர் ஓட்டம்18*15*53*53
வீசிய பந்துகள்9182,67212,5337,689
வீழ்த்தல்கள்754156180
பந்துவீச்சு சராசரி78.2839.1842.5833.29
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0040
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0n/a0n/a
சிறந்த பந்துவீச்சு3/1314/286/1494/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/–17/–25/–50/–
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ, சனவரி 5 2015

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சேவியர்_டொகெர்ட்டி&oldid=3986706" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்