சைலோசு

சைலோசு (Xylose, cf. கிரேக்கம்: ξύλον‎, xylon, "மரம்") . இது ஒரு சர்க்கரை ஆகும். முதன் முதலில் இது மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இது ஒரு ஒற்றைசர்க்கரை வகையைச் சார்ந்தது. ஐந்து காிமம் அணுக்களையும், ஆல்டிகைடை வினைத்தொகுதியாகவும் கொண்டுள்ளதால் இது ஐங்கரிச்சர்க்கரை என அழைக்கப்படுகிறது. இது உயிரித்திரளின் முக்கிய அங்கமான அரைச்செலுலோசுலிருந்து பெறப்படுகிறது. பெரும்பாலான சர்க்கரைகள் அதன் நிலைமைகளைப் பொறுத்து பல்வேற கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. இதில் ஆல்டிகைடு தொகுதி ஆச்சிசன் குறைக்கும் சர்க்கரையாக உள்ளது.

D-Xylose
D-Xylopyranose
D-Xylopyranose
Xylofuranose
Xylofuranose
Xylose chair
Xylose linear
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
D-Xylose
வேறு பெயர்கள்
(+)-Xylose
Wood sugar
இனங்காட்டிகள்
58-86-6 Y
609-06-3 (L-isomer) Y[ESIS]
41247-05-6 (racemate) Y[ESIS]
ChEMBLChEMBL502135 N
ChemSpider119104 N
EC number200-400-7
InChI
  • InChI=1S/C5H10O5/c6-2-1-10-5(9)4(8)3(2)7/h2-9H,1H2/t2-,3+,4-,5?/m1/s1 N
    Key: SRBFZHDQGSBBOR-IOVATXLUSA-N N
  • InChI=1/C5H10O5/c6-2-1-10-5(9)4(8)3(2)7/h2-9H,1H2/t2-,3+,4-,5?/m1/s1
    Key: SRBFZHDQGSBBOR-IOVATXLUBL
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்135191
  • C1[C@H]([C@@H]([C@H](C(O1)O)O)O)O
UNIIA1TA934AKO Y
பண்புகள்
C5H10O5
வாய்ப்பாட்டு எடை150.13 g/mol
தோற்றம்monoclinic needles or prisms, colourless
அடர்த்தி1.525 g/cm3 (20 °C)
உருகுநிலை 144 முதல் 145 °C (291 முதல் 293 °F; 417 முதல் 418 K)
Chiral rotation ([α]D)
+22.5° (CHCl3)
-84.80·10−6 cm3/mol
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அமைப்பு

சைலோசு என்பதன் இரசாயன சூத்திரம் HOCH2(CH(OH))3CHO ஆகும்.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சைலோசு&oldid=2498828" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்