ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல், 6 ஆகத்து 2019-இல் இயற்றப்பட்ட 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 2019 அன்று புதிய ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[1] [2]

{{{body}}} ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்
தற்போது
மனோஜ் சின்ஹா

7 ஆகத்து 2020 முதல்
வாழுமிடம்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்கிரீஷ் சந்திர முர்மு
உருவாக்கம்31 அக்டோபர் 2019; 4 ஆண்டுகள் முன்னர் (2019-10-31)
இணையதளம்அதிகாரப்பூர்வ வலைத்தளம்

ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணை ஆளுநராக, கிரீஷ் சந்திர முர்மு 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் பதவியேற்றார்.[3] [4][5] தற்போது மனோஜ் சின்ஹா என்பவர் துணைநிலை ஆளுநராக உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

#ஆளுநர் பெயர்உருவப்படம்பதவி ஆரம்பம்பதவி முடிவுநியமித்தவர்மேற்கோள்
1கிரீஷ் சந்திர முர்மு 31 அக்டோபர் 20196 ஆகத்து 2020ராம் நாத் கோவிந்த்[6]
2மனோச்சு சின்ஹா 7 ஆகத்து 2020தற்பொழுது கடமையாற்றுபவர்[7] [8]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்