ஜாதமாசி

ஜாதமாசி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Dipsacales
குடும்பம்:
Caprifoliaceae
பேரினம்:
Nardostachys
இனம்:
N. jatamansi
இருசொற் பெயரீடு
Nardostachys jatamansi
(D.Don) DC.
வேறு பெயர்கள் [1]
  • Fedia grandiflora Wall. ex DC., nom. inval.
  • Fedia jatamansi Wall. ex DC., nom. inval.
  • Nardostachys chinensis Batalin
  • Nardostachys grandiflora DC.
  • Patrinia jatamansi D.Don
  • Valeriana jatamansi D.Don, nom. illeg.

ஜாதமாசி (NARDOSTATHYS GRANDIFLORA) இது பூக்கும் தாவர இனத்தில் வலேரியன் குடும்பத்தைச் சார்ந்த மூலிகைத்தாவரம் ஆகும். இத்தாவரம் இமயமலைக் காடுகளில் அதிகமாக வளருகிறது. இத்தாவரத்திலிருந்து வாசனையுள்ளதிரவியம் சீனா, நேபாளம் [2] போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. முற்காலங்களில் இதன் மூலம் கிடைக்கும் திரவியங்கள் மத நம்பிக்கையின்படி தெய்வங்களுக்கும் படைக்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்

  • Original botanical description by David Don from Prodromus Florae Nepalensis (1825), in Latin (archived by the Biodiversity Heritage Library)
  • Caldecott, Todd (2006). Ayurveda: The Divine Science of Life. Elsevier/Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7234-3410-7. Contains a detailed monograph on Nardostachys grandiflora, N. jatamansi (Jatamamsi) as well as a discussion of health benefits and usage in clinical practice. Available online at http://www.toddcaldecott.com/index.php/herbs/learning-herbs/354-jatamamsi பரணிடப்பட்டது 2013-10-16 at the வந்தவழி இயந்திரம்
  • Celtnet Spice Guide information page for spikenard

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜாதமாசி&oldid=3849580" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்