ஜோன்சன் சார்ல்சு

ஜோன்சன் சார்ல்சு (Johnson Charles, பிறப்பு: 14 சனவரி 1989) செயிண்ட் லூசியா தீவைச் சேர்ந்த துடுப்பாட்டக் கார. இவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுபவர். குச்சக் காப்பாளர், மற்றும் மட்டையாளராக விளையாடும் இவர், த்னது முதலாவது ஒருநாள் போட்டியை ஆத்திரேலிய அணிக்கு எதிராக 2012 மார்ச்சில் விளயாடினார்.[1] 2011 செப்டம்பரில் தனது முதலாவது இ20 பன்னாட்டுப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.[2] செயிண்ட் லூசியாவில் இருந்து மேற்கிந்திய அணியில் விளையாடும் இரண்டாவது வீரர் இவராவார் (முதலாமவர் டாரென் சமி).[3]

ஜோன்சன் சார்ல்சு
Johnson Charles
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோன்சன் சார்ல்சு
பிறப்பு14 சனவரி 1989 (1989-01-14) (அகவை 35)
காஸ்ட்ரீஸ், செயிண்ட் லூசியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
பங்குஆரம்ப வரிசைத் துடுப்பாட்டக் காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 164)16 மார்ச் 2012 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப24 சூலை 2013 எ. பாக்கித்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 48)23 செப்டம்பர் 2011 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப28 சூலை 2013 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008சென் லூசியா
2010–11மேற்கிந்தியத் தீவுகள் ஏ
2008–இன்றுவின்ட்வார்ட் தீவுகள்
2013–இன்றுஆன்டிகுவா ஆக்சுபில்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைஒ.நா.இ20பமு.தப.அ
ஆட்டங்கள்23182140
ஓட்டங்கள்7644026771,056
மட்டையாட்ட சராசரி33.2123.6417.8126.40
100கள்/50கள்2/20/20/32/3
அதியுயர் ஓட்டம்1308466130
வீசிய பந்துகள்0840
வீழ்த்தல்கள்1
பந்துவீச்சு சராசரி80.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
–/––/–0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
–/––/–0
சிறந்த பந்துவீச்சு–/––/–1/27–/–
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/14/230/&ndash27/2
மூலம்: ESPNCricinfo, சூலை 28 2013

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜோன்சன்_சார்ல்சு&oldid=3573458" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்