இடச்சு இந்தியா

(டச்சு இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டச்சு இந்தியா (Dutch India), (ஆட்சிக் காலம்:1605 – 1825),நெதர்லாந்து நாடு, 1605 முதல் கிழக்கிந்திய டச்சு கம்பெனியை துவக்கி, இந்தியாவில் உள்ள கடற்கரை பகுதிகளை இந்திய மன்னர்களிடமிருந்து கைப்பற்றி, கோட்டை கொத்தளங்கள் மற்றும் குடியிருப்புகளை அமைத்து இந்தியாவில் 1605 முதல் 1825 முடிய வணிகம் செய்தனர்.

வங்காளக் கடற்கரையில் டச்சு நாட்டின் வணிகக் கோட்டை, ஆண்டு 1787

1824இல் ஏற்பட்ட ஆங்கிலேய-டச்சு உடன்படிக்கையின்படி, டச்சுக்காரர்கள் இந்தியாவில் தாங்கள் வணிகம் செய்த பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களிடம் விட்டுக் கொடுத்து, மார்ச் 1825இல் இந்தியாவை விட்டு வெளியேறினர்.[1][2]

வணிகம்

இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் மலபார், கண்ணனூர், கொச்சி, கொல்லம், காம்பத், சூரத், பரோடா, பரூச், கண்ணனூர், கன்னியாகுமரி பகுதிகளிலும், கிழக்கு கடற்கரை பகுதிகளில் தூத்துக்குடி, தரங்கம்பாடி, புலிக்காட், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, மசூலிப்பட்டினம், டாக்கா, ஹூக்ளி, பிப்பிலி பகுதிகளிலும், மற்றும் அகமதாபாத், முர்சிதாபாத், ஆக்ரா, கான்பூர், பாட்னா, கோல்கொண்டா போன்ற பகுதிகளில் துணிமனிகள், நவரத்தினங்கள், பட்டுத்துணிகள், கண்ணாடி பொருட்கள், பீங்கான் பொருட்கள், அபின், மிளகு முதலியவற்றை இந்தியாவில் வணிகம் செய்தனர்.

டச்சு நாணயம்

புலிக்காட் நாணயச்சாலையில் தயாரித்த, இந்துக் கடவுள் வெங்கடேஸ்வர் உருவம் பொறித்த தங்க பகோடா நாணயம், ஆண்டு 17-18ஆம் நூற்றாண்டு

டச்சு இந்திய கம்பெனி, கொச்சி, மசூலிப்பட்டினம், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி மற்றும் புலிக்காட் பகுதிகளில் வணிகம் செய்ததுடன், தங்க பகோடா நாணயங்களை வெளியிட்டது.

வணிகம் செய்த பகுதிகள்

இந்தியத் துணை கண்டத்தில் டச்சு இந்திய வணிக கம்பெனியினர் 1605ஆம் ஆண்டு முதல் 1825 முடிய வணிகம் செய்த தெற்காசியப் பகுதிகள்;

Poppacamal
Pulicat
Masulipatnam
Nizapatnam
Tenganapatnam
Golkonda
Bheemunipatnam
Kakinada
Draksharama
Palakol
Nagulavancha
Sadras
Thiruppapuliyur
Parangippettai
Cochin
Quilon
Cannanore
Kayamkulam
Cranganore
Pallipuram
Purakkad
Vengurla
Barselor
Hugli-Chuchura
Patna
Cossimbazar
Dhaka
Murshidabad
Pipely
Balasore
Suratte
Ahmedabad
Agra
Kanpur
Burhanpur
Bharuch
Cambay
Baroda
Mrohaung
Syriam
Martaban
Ava
Colombo
Tuticorin
Calpentijn
Caraas
Mannar
Trincomalee
Batticaloa
Galle
Matara
Cape Comorin
Cotatte
     Dutch Ceylon      Dutch Coromandel      Dutch Malabar      Dutch Suratte      Dutch Bengal      Dutch Myanmar

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இடச்சு_இந்தியா&oldid=3826249" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்